ஓடுடைய கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 32:
}}'''ஓடுடைய இனங்கள்''' (Crustaceans) என்பவை மிகவும் கடினமான ஓட்டை தமது [[புறவன்கூடு|புறவன்கூடாகக்]] கொண்ட, [[கணுக்காலி]]களாகும். இவை கணுக்காலி வகைகளில் மிகப்பெரிய குழுவாக இருக்கும் [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆதலினால், [[உயிரியல் வகைப்பாடு|வகைப்பாட்டியலில்]] இவற்றை ஒரு தனியான துணைத்தொகுதியாக அடக்குகின்றனர். [[நண்டு]], [[இறால்]], சிங்க இறால் போன்ற உயிரினங்கள் இந்த வகைக்குள் அடங்கும்.
 
இவை ஏனைய கணுக்காலிகளில் இருக்கும் புறவன்கூட்டை விடவும் மிகக் கடினமான ஓட்டை தமது புறவன்கூடாகக் கொண்டுள்ளமையால் அவற்ரிலிருந்துஅவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அத்துடன் இவற்றின் கால்கள் இரண்டாகப் பிரிந்தும், அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு பகுதியும், தனித்தனி வரிசையில் ஒன்றுடன் ஒன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டுமிருக்கின்றன. ஏனைய கணுக்காலிகளின் கால்கள் இவ்வாறு இரண்டாகப் பிரியாமல் ஒரு வரிசையிலான ஒன்றுடனொன்று பிணைந்த துணைத்துண்டங்களைக் கொண்டவையாக இருப்பதனால் ஓடுடைய இனங்களிலிருந்து வேறுபடுகின்றன.
 
[[பகுப்பு:ஓடுடைய இனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓடுடைய_கணுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது