நகர்ப்புறவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
தற்காலத்தில், பல கட்டிடக்கலைஞர்களும், திட்டமிடலாளரும், சமூகவியலாளரும் மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது குறித்துப் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். நகரியம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, நகரியத்தை நகரத்தின் பௌதீக அம்சத்துடன் அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும் எனவும், மேலெழுந்தவாரியான எல்லைகளுக்கும் அப்பால் சென்று, [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]], [[தொலைத்தொடர்பு]] வளர்ச்சிகள் எவ்வாறு நகர வாழ்க்கை முறையை நகரங்களுக்கும் அப்பால் விரிவாக்கியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் [[லூயிசு வர்த்]] (Louis Wirth) என்பவர் கூறுகிறார்.
 
===நகரியத்தின் பல்வேறு வடிவங்கள்===
பால் நாக்சு (Paul Knox) என்பவர் தான் எழுதிய ''நகரங்களும் வடிவமைப்பும்'' ''(Cities and Design)'' என்னும் நூலில் தற்கால நகரியத்தின் பல போக்குகளில் ஒன்றாக "அன்றாட வாழ்க்கையை அழகுள்ளது ஆக்கல்" என்பதைக் குறித்துள்ளார். அலெக்சு கிறீகர் (Alex Krieger) என்பவர் நகரத் திட்டமிடல், வடிவமைப்பு என்பன தொடர்பான வல்லுனர்கள், எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக நகரியக் கோட்பாடுகளை ஆய்வு செய்துள்ளார். இவர் தற்காலத்தில் நகரியம் பத்து விதமான வழிகளில் பயன்படுத்தப்படுவதை அடையாளம் கண்டுள்ளார். அவையாவன:
# திட்டமிடலுக்கும் கட்டிடக்கலைக்கும் இடையிலான இணைப்பு
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1554642" இருந்து மீள்விக்கப்பட்டது