அக்டோபர் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 11:
* [[1919]] - [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] [[கே.எல்.எம்]] விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜேர்மனி]] [[ருமேனியா]]வைத் தாக்கியது.
* [[1942]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] மற்றும் [[பிரித்தானியா]] [[ஐக்கிய நாடுகள் அவை]]யை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தன.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[வேக் தீவு|வேக் தீவில்]] கைப்பற்றப்பட்ட [[அமெரிக்கா|அமெரிக்க]]க்அமெரிக்கக் கைதிகள் 100 பேரை [[ஜப்பான்]] கொன்றது.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுஷ்விட்ஸ் வதை முகாமில்]] [[யூதர்|யூத]]க் கைதிகளின் கிளர்ச்சி இடம்பெற்றது.
* [[1949]] - [[கிழக்கு ஜெர்மனி|ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு]] உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது