அற்றுவிட்ட இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் படம்
*திருத்தம்*
வரிசை 1:
[[Image:ExtinctDodoBird.jpeg|thumb|[[டோடோ]], [[மொரிசியசு|மொரிசியசில்]] [[அழிந்த பறவைகள்|அழிந்த]] பறவையினம்<ref name="Diamond">{{cite book | last = Diamond | first = Jared | authorlink = Jared Diamond | title = [[Guns, Germs, and Steel]] | publisher = [[W. W. Norton]]|year = 1999| isbn = 0-393-31755-2 | pages=43–44 |chapter=Up to the Starting Line }}</ref>]]
{{IUCN 3.1 navmap/EX}}
[[படிமம்:Status iucn3.1 EX ta.svg|thumb|right|IUCN வகைப்படுத்தலின்படி "அற்றுவிட்ட இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு]]
 
{{காப்புநிலை}}
'''இனஅழிவு''' (''Extinction'') என்பது ஓர் [[உயிரினம்]] முழுவதுமாக உலகிலிருந்து அற்றுப்போவதாகும். [[உயிரியல்|உயிரியலிலும்]], [[சூழலியல்|சூழலியலிலும்]], குறிப்பிட்ட ஒரு [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] கடைசி உயிரியும் அழிந்த பின்பு அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகக் கொள்ளப்படும். இன அழிவுக்குள்ளாகும் இனமானது '''அற்றுவிட்ட இனம்''' என்று அழைக்கப்படும். ஒரு [[உயிரினம்]] அல்லது உயிரினக் கூட்டம், அதாவது [[இனம் (உயிரியல்)]] முற்றாக உலகில் இருந்து அழிந்து போனதும், அது '''அற்றுவிட்ட இனம்''' (EX - Extinct) எனக் குறிப்பிடப்படும். ஆனால் உண்மையில் அதற்கு முன்னரே, அவ்வினத்தின் ஒரு பகுதி உயிரிகள் வாழ்ந்தாலும், அவற்றால் தமது இனத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைமை தோன்றிவிடும். குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையின் எல்லைக்கு கீழ் வந்த பின்னர், அவற்றால் இனப்பெருக்கம் செய்து தமது இனத்தின் சனத்தொகையை நிலைத்திருக்கச் செய்ய முடியாது போய்விடும். அப்போதே அந்த இனம் அழிவை அடைந்ததாகவே கருதப்பட முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/அற்றுவிட்ட_இனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது