இரண்டாம் உலகம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
| music = [[ஹாரிஷ் ஜயராஜ்]]
[[அனிருத் ரவிச்சந்திரன்]]
| cinematography = [[ராம்ஜி]]
| editing = கோலா பாஸ்கர்
| studio = PVP சினிமா<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/78589.html |title=PVP Cinema & their four biggies |work=IndiaGlitz ||accessdate=27 February 2012}}</ref>
| distributor =
| released = {{Film date|2013|11|22|ref1=<ref>{{cite web |url=http://cinesine.com/kollywood/2918/irandam-ulagam-release-november-22|title= Irandam Ulagam release on November 22 }}</ref>}}
| released =
| runtime = 164 நிமிடங்கள்
| language = தமிழ்
| budget = {{INRConvert|60|c}}<ref>http://chennaionline.com/movies/preview/20132115052110/A-high-budget-film---Irandam-Ulagam.col</ref>
| budget =
| gross =
==கதைக்களம்==
நமது உலகத்திற்கு நிகரான மற்றொரு உலகத்தைப் பற்றிய கதை தான் '''இரண்டாம் உலகம்'''. கதைப்படி ரம்யா ([[அனுஷ்கா செட்டி]]), மது பாலகிருஷ்ணனை ([[ஆர்யா]]) விரும்புகிறார். அதை அவரிடம் செல்லும் போது, மது மறுக்கிறார். ஆனால் கனவுலகில், ரம்யாவை கவர முயற்சிக்கிறார் மது. பின்னர் கனவுலகம் மற்றும் நிஜ உலகம் என மாறி மாறி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மது எப்போது ரம்யாவின் காதலை மறுத்தாரோ, அப்போதே மது ரம்யாவை விரும்ப ஆரம்பிக்கின்றார். தனது காதலை ரம்யாவிடம் கூறும் போது, ரம்யா மறுத்துவிட மேலும் தான் மற்றொருரிடம் காதல் வயப்பட்டுவிட்ட தாகவும் கூறுகிறார். இறுதியில் மது, ரம்யாவின் மனதை வென்று கரம் பற்றுகிறாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை<ref>http://entertainment.oneindia.in/tamil/reviews/2013/irandam-ulagam-review-125489.html</ref>.
==நடிப்பு==
வரி 26 ⟶ 30:
* [[வொய். ஜி. மகேந்திரா]]
* [[ராதிகா சரத்குமார்]]
==இசை==
{{Infobox album
| Name = இரண்டாம் உலகம் / வர்ணா
| Longtype =
| Type = ஒலிப்பதிவு
| Artist = [[ஹாரிஸ் ஜயராஜ்]]
| Cover =
| Border = ஆம்
| Alt =
| Caption =
| Released = ஆகத்து 3, 2013
| Recorded = 2012
| Genre = திரைப்படத்திற்கான பாடல்கள்
| Length =
| Language = [[தமிழ்]]
[[தெலுங்கு]]
| Label = சோனி மியுசிக் இந்தியா
| Producer = [[ஹாரிஸ் ஜயராஜ்]]
| Last album = ''[[துப்பாக்கி (திரைப்படம்)|துப்பாக்கி]]''
(2012)
| This album = '''''இரண்டாம் உலகம் / வர்ணா'''''
(2013)
| Next album = ''[[என்றென்றும் புன்னகை]]''
(2013)
''இரண்டாம் உலகம்'' - இயக்குனர் செல்வராகவன் உடனான ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம். இப்படத்தின் ஏழு பாடல்களும் கவிஞர் [[வைரமுத்து]] எழுதினார். படத்தின் காட்சியமைப்புகள் அனைத்தும் காதலை மையக் கருவாக் கொண்டுள்ளதால், பாடல்களும் அதற்கேற்ப இழகு சேர்த்துள்ளது<ref>{{cite web | url=http://ibnlive.in.com/news/jayaraj-speaks-on-maatraan--irandam-ulagam/254710-71-174.html | title = மாற்றான் முதல் இரண்டாம் உலகம் வரை - ஹாரிஸ் ஜெயராஜுடன் கலந்துரையாடல் | publisher = ஐபிஎன் லைவ் | date = 4 May 2012, | accessdate = 2012-05-05}}</ref>. இப்படத்தில், திரு.[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] அவர்கள் பாடிய ''என் காதல் தீ'' என்ற பாடலை 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டது<ref>{{cite web | url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-12-04/sp-balasubramaniam-vairamuthu-24-10-12.html | title = எஸ்.பி.பி.யின் அன்பு அணைப்பு | publisher = ''பிகைன்டுவுட்'' | date = 24 Oct 2012, | accessdate = 24 Oct 2012}}</ref>.
மேலும், இப்படத்தில் திரு.[[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] அவர்கள் பாடிய ''பழங்கல்லா'' என்ற பாடல் 2013ம் ஆண்டு ஆகத்து மாதம் 4ம் நாள் [[சூரியன் பண்பலை வானொலி|சூரியன் பண்பலை வானொலியில்]] ஒலிபரப்பு செய்யப்பட்டது<ref>{{cite web|url=http://www.sify.com/movies/irandam-ulagam-audio-launched-in-style-news-tamil-nietQifeeei.html |title='இரண்டாம் உலகம்' இசை வெளியீடு |publisher=சிஃபி |date=2013-08-04 |accessdate=2013-08-07}}</ref>. படத்தின் பாடல்கள் அனைத்தும், 2013ம் ஆண்டு ஆகத்து மாதம் 13ம் நாள் வெளியாயின<ref>[https://www.facebook.com/photo.php?fbid=490337037725356&set=a.363715620387499.88598.363714447054283&type=1&permPage=1 Irandam Ulagam - Tijdlijnfoto's]. Facebook (2013-09-21). Retrieved on 2013-11-16.</ref>. சில காரணங்களால், ஹாரிஸ் ஜெயராஜ் படத்திலிருந்து விலக, படத்தின் பின்னனி இசையை அனிருத் ரவிச்சந்திரன் அமைத்தார்<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Is-all-well-between-Selva-and-Harris/articleshow/22998573.cms Is all well between Selva and Harris? - Times Of India]. Timesofindia.indiatimes.com (2013-09-25). Retrieved on 2013-11-16.</ref>.
{{tracklist
| extra_column = பாடகர்(கள்)
| title1 = என் காதல் தீயே
| extra1 = [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
| length1 = 05:03
| title2 = விண்ணைத்தாண்டி அன்பே
| extra2 = [[விஜய் பிரகாஷ்]]
| length2 = 06:53
| title3 = பழங்கல்லா
| extra3 = [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]]
| length3 = 04:22
| title4 = கனிமொழியே
| extra4 = [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]], [[சின்மயி]]
| length4 = 05:50
| title5 = ராக்கோழி ராக்கோழி
| extra5 = [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], பாலக்காட்டு ஸ்ரீராம்
| length5 = 05:29
| title6 = மன்னவனே என் மன்னவனே
| extra6 = கோபால் ராவ், சக்திஸ்ரீ போபாலன்
| length6 = 05:28
| title7 = இரண்டாம் உலகம் மைய இசை
| extra7 = Madras Chorale Group
| length7 = 02:23
| title8 = பெண்ணே நான் என்ன சொல்ல
| extra8 = [[அனிருத் ரவிச்சந்திரன்]]
| length8 = 02:14
| title9 = இரவினில் ஒருவனை
| extra9 = [[சின்மயி]]
| length9 = 02:03
| title10 = திருட்டு ராஸ்கல்
இத்திரைப்பட பாடலின் தெலுங்கு பதிப்பு (''வர்ணா'') 2013, அக்டோபர் 26ம் தேதி வெளியாகி. இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு பதிப்பின் அனைத்து பாடல்களும் பாடலாசிரியர் சந்திரபோசு எழுதினார்.
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது