"ஹால் விளைவு உணரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== பயன்கள் ==
* ஹால் விளைவு உணரியை மின்விசைச் சாவியாகப்(electromechanical switch) பயன்படுத்த முடியும்..
* இதன் விலை மற்ற மின்னியக்க சாவிகளை விடக் குறைவு.
* மற்ற மின்னியக்க சாவிகளில் ஒரே ஒரு தொடர்பு(contact) மட்டுமே இருக்கும். இவை தொடர்பின் போது சில சமயங்களில் தொடர்பை விட்டு விலகி விடும். [[ஹால் விளைவு உணரி]]யில் தொடர்ச்சியான பல தொடர்புகள் இருக்கும். எனவே இதைச் சாவியாக உபயோகப் படுத்தும் போது தொடர்பில் இருந்து விலகுவது இல்லை.
* மாசுக்களால் பாதிப்பு அடைவது இல்லை. எனவே இதனை கடினமான நிலைகளிலும் பயன்படுத்தக் கூடும்.
 
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1555171" இருந்து மீள்விக்கப்பட்டது