"உரியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,205 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
+ புடைக்கலவிழையம் <
சி (+ அக இணைப்பு உருவாக்கம்)
சி (+ புடைக்கலவிழையம் <)
7. மேற்றோல் (Epidermis)]]
 
[[கலன்றாவரம்|கலன்றாவரங்களில்]] சுக்குறோசு முதலான [[ஊட்டச்சத்து|போசணைப் பதார்த்தங்களைக்]] கொண்டுசெல்லும் உயிருள்ள கலன்கள் '''உரியம்''' (phloem) ஆகும்.<ref>Lalonde S. Wipf D., Frommer W.B. (2004) Transport mechanisms for organic forms of carbon and nitrogen between source and sink. Annu. Rev. Plant Biol. 55: 341–72</ref>, உரியத்தின் மூலம் [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பின்]] மூலம் தயாரிக்கப்பட்ட கரையக் கூடிய சேதனப் போசணைக் கூறுகளே கொண்டுசெல்லப்படுகின்றன.
 
==கட்டமைப்பு==
*உரியத்தில் [[சல்லடைக்குழாய் (தாவரவியல்)|நெய்யரிக்குழாய்]], நெய்யரித்தட்டு, புடைக்காலவிழையம்தோழமைக்கலம், தோழமைக்கலம்புடைக்கலவிழையம், உரியநார், வல்லருக்கலவிழையம் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
[[Image:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]
 
*'''புடைக்கலவிழையம்''': உரியம் கூட்டுஉயிரணுக்களில்(tissue) காணப்படும் பாரன்கைமா(Parenchyma). உரியம்பாரன்கைமா எனப்படும். இச்உயிரணுக்கள் உயிருள்ளவை ஆகும். இவைகள் மாவுச்சத்தினையும். கொழுப்புச்சத்தினையும் சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை 'ரெசின்'களையும். 'டானின்'களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும். பூக்கும் தாவரங்களிலும். இருவித்திலைத் தாவரங்களிலும் காணப்படுகின்றன. ஒருவித்திலைத் தாவரங்களில். பொதுவாக உரியம்பாரன்கைமா காணப்படுவதில்லை.
 
==மேற்கோள்கள்==
23,067

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1555181" இருந்து மீள்விக்கப்பட்டது