உரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,265 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎கட்டமைப்பு: +உரியம்நார்கள்
சி (→‎கட்டமைப்பு: +உரியம்நார்கள்)
*உரியத்தில் [[சல்லடைக்குழாய் (தாவரவியல்)|நெய்யரிக்குழாய்]], நெய்யரித்தட்டு, தோழமைக்கலம், புடைக்கலவிழையம், உரியநார், வல்லருக்கலவிழையம் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.
[[Image:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]
 
*'''புடைக்கலவிழையம்''': உரியம் கூட்டுஉயிரணுக்களில்(tissue) காணப்படும் பாரன்கைமா(Parenchyma). உரியம்பாரன்கைமா எனப்படும், இவு்வுயிரணுக்கள் உயிருள்ளவை ஆகும். இவைகள் [[மாவுச்சத்து|மாவுச்சத்தினையும்]]. [[கொழுப்புச் சத்து|கொழுப்புச்சத்தினையும்]] சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை [[பிசின்]] (resin)களையும். [[தனின்]] (Tannin) களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும்(Pteridophyte), [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களிலும்]], [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலைத் தாவரங்களிலும்]] காணப்படுகின்றன. [[ஒருவித்திலைத் தாவரம்|ஒருவித்திலைத் தாவர]]ங்களில், பொதுவாக உரியம்பாரன்கைமா காணப்படுவதில்லை.
* '''உரியம்நார்கள்''' : உரியம் கூட்டுஉயிரணுக்களில் காணப்படும் ஸ்கிளீரன்கைமா(Sclerenchyma) நார்கள், உரியம்நார்கள் என அழைக்கப்படுகின்றன. இவை குறுகலான. செங்குத்தான நீண்ட உயிரணுக்களாகும். இவற்றின் உயிரணுச்சுவர் மிகவும் தடித்தும். உயிரணு அறை மிகவும் குறுகலாகவும் காணப்படுகிறது. உரியம் கூட்டுஉயிரணுத் தொகுப்பில் காணப்படும் நான்கு வகை உயிரணுகளில், உரியம்நார்கள் மட்டுமே உயிரற்ற உயிரணுக்களாகும். இவை தாவரங்களுக்கு, வலிமையளிக்கின்ற உயிரணுக்களாகவும், தாங்குச் உயிரணுகளாகவும் உள்ளன.
 
==மேற்கோள்கள்==
23,788

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1555185" இருந்து மீள்விக்கப்பட்டது