சென்னை அரசுப் பொது மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
| Emergency =
| Affiliation = [[மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி]]
| Beds = 2,722<ref name="Hindu_350Years"/><ref>{{cite news
| last = Kannan
| first = Ramya
| coauthors =
| title = What the new hospital and college mean for Chennai
| newspaper = The Hindu
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Hindu
| date = 20 August 2011
| url = http://www.thehindu.com/todays-paper/tp-national/article2374703.ece
| accessdate = 15-Sep-2012}}</ref>
| Founded = 1664
| Closed = <!-- optional -->
வரி 47 ⟶ 35:
16 நவம்பர், 1664 ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தாருக்கு மருத்துவம் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் [[புனித ஜார்ஜ் கோட்டை|புனித ஜார்ஜ் கோட்டையில்]] 25 ஆண்டுகள் இருந்தது. படிப்படியாக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. ஆளுநர் சர் எலிஹு யேல் என்பவரால் 1690 ல் கோட்டையிலேயே வேறொரு இடம் ஒதுக்கப்பட்டு இடமாற்றப்பட்டது. ஆங்கிலேய-பிரெஞ்சுப் போருக்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து 1772 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திலே நிலையானது.
 
தற்பொழுது, ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] 7-3-2001 அன்று அடிக்கல் நாட்டினார். பிறகு தமிழகத்தின் முதல்வராய் இருந்த [[ஜெ. ஜெயலலிதா]] 2005ம் ஆண்டு திறந்து வைத்தார். இம்மருத்துவமனை இந்தியாவின் பழங்கால மருத்துவமனைகளில் ஒன்றானதாகும்.<ref>http://www.hindu.com/2011/01/14/stories/2011011457800400.htm</ref>
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_அரசுப்_பொது_மருத்துவமனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது