மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
[[File:OldmapofMecca.jpg|thumb|left|மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் ஏனைய மததளங்களின்(ஜபல்அல்-நூர்) துருக்கிய வரைபடம் ,1787 ]]
இஸ்லாமிய மரபு மக்காவின் ஆரம்பத்தை நபி இஸ்மாயீலின் வழித்தோன்றல்களின் பண்புகளில்
காட்டுகின்றது.மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் மேற்கோளாக குர்ஆனின் சூரா 3:96ஆம் அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது.கி.மு் 60-30 இடைப்பட்ட காலத்தில் வாழந்த கிரேக்க வரலாற்றாசிரியரான டொய்டோரஸ் சிகுலுஸ்(Diodorus Siculus) பிப்லிஒட்சக்கா ஹிஸ்டரோரிக்கா (Bibliotheca historica)என்ற புத்தகத்தில் அரேபியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பற்றி ஒரு புனித ஆலயம் என விபரிக்கிறார்,அது முஸ்லிம்களால் நோக்கப்படும் மக்காவில் உள்ள கஹ்பாவை குறிக்கின்றது. "மற்றும் அங்கு ஒரு ஆலயம் அமைந்துள்ளது,அது மிகவும் புனிதமாகக் காணப்படுகின்றதுடன்,அரேபியர்களால் மதிப்புக்குரிய இடமாகவும் போற்றப்படுகின்றது.<ref>Translated by C H Oldfather, ''Diodorus Of Sicily, Volume II'', William Heinemann Ltd., London & Harvard University Press, Cambridge, Massachusetts, MCMXXXV, p. 217.</ref>
[[தொலமி]] "மக்கோரபா" என மக்கா நகரை அழைத்திருக்கலாம்,எனினும் அது அடையாள சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.<ref>{{Cite book|author=Crone, Patricia|title=Meccan Trade and the Rise of Islam|year=1987|publisher=Princeton University Press|pages=134–135|isbn=1593331029}}</ref>
சமரித்தன் இலக்கியத்தில் மக்கா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஐந்தாம் நூற்றாண்டில் குரைசியர் மக்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன்,திறமையான வியாபாரிகளாகவும்,வர்த்தகர்களாகவும் மாறினர்.ஆறாம் நூற்றாண்டின் மத்திய பகுதயில் மூன்று பெரும் குடியேற்றங்கள் காணப்பட்டன.இவற்றின் தென்மேற்கு எல்லைகளாக செங்கடலின் கடற்கரைப்பகுதி காணப்பட்டது.செங்கடலுக்கும்,கிழக்குப் பகுதியின் மலைகளுக்கும் இடையில் ஒரு குடியிருக்கத்தக்க பிரதேசம் அமைந்திருந்தது.மக்காவை சுற்றியுள்ள பகுதி ஒரு தரிசு நிலமாகக் இருந்தபோதிலும், செல்வச்செழிப்புள்ள மூன்று குடியேற்றங்களுடன் அதிகமான தண்ணீரைக் கொண்ட புகழ்பெற்ற 'ஸம்ஸம்' கிணற்றை உடைய பகுதியாக காணப்பட்டது. பெரும் ஒட்டக வியாபாரக்கூட்டங்களின் பாதைகள் மக்கா ஊடாக அமைந்திருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது