மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
 
===முஹம்மத் நபி மற்றும் மக்காவெற்றி===
முஹம்மத் நபி மற்றும் அவர்களை பின்தொடர்பவர்களுக்கும் 628 இல் மக்கா நகருக்கு புனித யாத்திரிகைக்காக நுழைய வேண்டியிருந்தது.எனினும்,குறைசிகள் அவர்களை தடுத்தனர்.பின்னர், முஸ்லிம்களும் மக்காவாசிகளும் ஹுதைபியா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.இதன்படி,குறைசிகள் முஸ்லிம்களுடன் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன்,அடுத்த வருடத்தில் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களை மக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் வாக்குறுதியளித்தனர்.இது பத்து வருடங்களுக்கு செல்லுபடியான உடன்படிக்கையாகக் காணப்பட்டது.எனினும், இரண்டு வருடங்களில் குறைசிகள் ஒரு முஸ்லிம்கள் குழுவையும்,அவர்களது கூட்டணியையும் கொலைசெய்து ஒப்பந்தத்தை மீறினர்.இதனைத்தொடரந்து, முஹம்மது நபியும்,அவர்களது தோழர்களும் சேர்ந்த 10,000 பேர் கொண்ட பலமான படை மக்காவை நோக்கி அணிவகுத்துச்சென்றது.அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்துக்கு மாறாக மக்கா நகர் முஹம்மது நபியிடம் சரணடைந்தது.முஹம்மது நபி, அந்நகர மக்களுக்கு சமாதானத்தையும்,பொதுமன்னிப்பையும் பிரகடணப்படுத்தினார்.அங்கிருந்த சிலைகள் அகற்றப்பட்டு, இறவனை வணங்கும் இடமாக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.இஸ்லாத்தின் புனிதஸ்தலமாகவும், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனிதயாத்திரையின் மத்திய நிலையமாகவும் மக்கா பிரகடணப்படுத்தப்பட்டது.பின்னர், ஆகிப் இப்னு உஸைத் என்பவரை மக்காவின் ஆளுநராக நியமித்துவிட்டு முஹம்மது நபி [[மதீனா|மதீனாவுக்கு]] திரும்பினார்.அவரின் ஏனைய செயற்பாடுகள் அரேபிய தீபகற்பத்தில் ஒற்றுமைக்கு வழிவகுத்தது.<ref name = EIE/><ref name=lapidus-32/>
 
==யாத்திரை==
[[File:La mecque pelerinage.png|thumb|ஹஜ் என்பது யாத்திரீகர்கள் மஸ்ஜிதுல் ஹரத்திக்கு வருகைதருவதை உள்ளடக்கியது, ஆனால் முக்கியமாக மினா மற்றும் அரபாவில் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுகையில்..]]
"https://ta.wikipedia.org/wiki/மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது