நகர்ப்புறவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

330 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Mayooranathan, நகரியம் பக்கத்தை நகர்ப்புறவியம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
No edit summary
'''நகரியம்'''நகர்ப்புறவியம் (Urbanism) என்பது, நகர்ப்புற மக்கள் [[கட்டிடச் சூழல்|கட்டிடச் சூழலுடன்]] கொண்டுள்ள சிறப்பியல்பான தொடர்பாடலைக் குறிக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், இது, நகர்ப்புற வாழ்வோடு சிறப்பாகப் பிணைந்துள்ள மனநிலை, வழக்காறுகள், மரபுகள், மனப்போக்குகள், உணர்வுகள் போன்றவை ஆகும். நகரங்களின் [[புவியியல்]], [[பொருளாதாரம்|பொருளாதார]], சமூக, [[பண்பாடு|பண்பாட்டு]] வெளிப்பாடுகளையும், கட்டிடச் சூழல் மீது இவை அனைத்தினதும் ஒன்றிணைந்த தாக்கங்களையும் உட்படுத்தி நகரங்களை ஆய்வு செய்யும் துறையாகவும் இது உள்ளது.
 
==கோட்பாடு==
தற்காலத்தில், பல கட்டிடக்கலைஞர்களும், திட்டமிடலாளரும், சமூகவியலாளரும் மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது குறித்துப் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். நகரியம்நகர்ப்புறவியம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, நகரியத்தைநகர்ப்புறவியத்தை நகரத்தின் பௌதீக அம்சத்துடன் அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும் எனவும், மேலெழுந்தவாரியான எல்லைகளுக்கும் அப்பால் சென்று, [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]], [[தொலைத்தொடர்பு]] வளர்ச்சிகள் எவ்வாறு நகர வாழ்க்கை முறையை நகரங்களுக்கும் அப்பால் விரிவாக்கியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் [[லூயிசு வர்த்]] (Louis Wirth) என்பவர் கூறுகிறார்.<ref name="Wirth">Wirth, Louis. 1938. Urbanism as a Way of Life. The American Journal of Sociology, volume 44, number 1: pages 1-24. July.</ref>
 
===நகரியத்தின்நகர்ப்புறவியத்தின் பல்வேறு வடிவங்கள்===
பால் நாக்சு (Paul Knox) என்பவர் தான் எழுதிய ''நகரங்களும் வடிவமைப்பும்'' ''(Cities and Design)'' என்னும் நூலில் தற்கால நகரியத்தின்நகர்ப்புறவியத்தின் பல போக்குகளில் ஒன்றாக "அன்றாட வாழ்க்கையை அழகுள்ளது ஆக்கல்" என்பதைக் குறித்துள்ளார்.<ref name="Knox">Knox, Paul, 2010, Cities and Design, page 10.</ref> அலெக்சு கிறீகர் (Alex Krieger) என்பவர் நகரத் திட்டமிடல், வடிவமைப்பு என்பன தொடர்பான வல்லுனர்கள், எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக நகரியக்நகர்ப்புறவியக் கோட்பாடுகளை ஆய்வு செய்துள்ளார். இவர் தற்காலத்தில் நகரியம்நகர்ப்புறவியம் பத்து விதமான வழிகளில் பயன்படுத்தப்படுவதை அடையாளம் கண்டுள்ளார்.<ref name="Krieger">Krieger, Alex, 2009, Urban Design, page 113.</ref> அவையாவன:
# திட்டமிடலுக்கும் கட்டிடக்கலைக்கும் இடையிலான இணைப்பு
# பொதுக் கொள்கையில் வடிவ-அடிப்படையிலான வகைப்பாடு
# நகரக் கட்டிடக்கலை
# நகர வடிவமைப்பை மீளமைப்பு நகரியமாகக்நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
# நகர வடிவமைப்பை இட உருவாக்கத்துக்கான கலையாகக் கொள்ளல்
# நகர வடிவமைப்பைத் சூட்டிகை வளர்ச்சியாகக் (smart growth) கொள்ளல்
# நகர உட்கட்டமைப்பு
# நகர வடிவமைப்பை நிலத்தோற்ற நகரியமாகக்நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
# நகர வடிவமைப்பைத் தொலைநோக்கு நகரியமாகக்நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
# நகர வடிவமைப்பைச் சமூகச் சார்பு வாதமாகக் கொள்ளல்
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[சூழலியல் நகரியம்நகர்ப்புறவியம்]]
* [[பசுமை நகரியம்நகர்ப்புறவியம்]]
* [[தாங்குவளர்ச்சி நகரியம்நகர்ப்புறவியம்]]
* [[புதிய நகரியம்நகர்ப்புறவியம்]]
* [[நிலத்தோற்ற நகரியம்நகர்ப்புறவியம்]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.ifou.org/index.php - international forum on urbanism]
[[பகுப்பு:நகரியம்நகர்ப்புறவியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1555332" இருந்து மீள்விக்கப்பட்டது