சென்னை அரசுப் பொது மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
தற்பொழுது, ஏழு அடுக்கு கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] 7-3-2001 அன்று அடிக்கல் நாட்டினார். பிறகு தமிழகத்தின் முதல்வராய் இருந்த [[ஜெ. ஜெயலலிதா]] 2005ம் ஆண்டு திறந்து வைத்தார். இம்மருத்துவமனை இந்தியாவின் பழங்கால மருத்துவமனைகளில் ஒன்றானதாகும்.<ref>http://www.hindu.com/2011/01/14/stories/2011011457800400.htm</ref>
==வரலாறு==
1664 நவம்பர் 16 அன்று அரசு பொது மருத்துவமனை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் போர்வீரர்களின் நலனுக்காக ஒரு சிறிய மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. இதன் முதல் நிருவனராக இருந்தவர் சென்னை மாகானத்தின் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்]] முகவராக இருந்த [[சர் எட்வர்ட்]] (Edward Winter (English administrator)) அயராத எழுச்சியூட்டும் முயற்சிகளால் ஆரம்பிக்கப்பட்டது.<ref>[http://www.thehindu.com/news/cities/chennai/article3796305.ece|The medical capital’s place in history]</ref>
அரசு பொது மருத்துவமனை [[புனித ஜார்ஜ் கோட்டை|புனித ஜார்ஜ் கோட்டையில்]] 25 ஆண்டுகளாக ஒரு சாதாரண மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனையாக வளர்ந்தது வந்தது. அப்போதைய ஆளுநர் [[சர் எலிகூ யேல்]] (Elihu YaleApril 5, 1649 – July 8, 1721) [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகம் ஆரம்ப புரவலர்]] மருத்துவமனையின் வளர்ச்சிக்காக 1690 ஆண்டு காலகட்டங்களில் மிகவும் உதவிசெய்தார்.
 
1772ல் மருத்துவமனை ஆங்கிலோ [[பிரஞ்சு போர்|பிரஞ்சு போருக்கு]] (War of the Austrian Succession) பின்னர் கோட்டைக்கு வெளியே தற்போதைய நிரந்தர இடத்தில் அமைய அப்போதைய [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] 20 ஆண்டுகள் பிடித்தன.<ref name="ChennaiBest_History">{{cite web
| last =
| first =
| authorlink =
| coauthors =
| title = History: 1639 A.D. TO 1700 A.D.
| work =
| publisher = ChennaiBest.com
| date =
| url = http://www.chennaibest.com/discoverchennai/sightseeing/history/1639.asp
| format =
| doi =
| accessdate = 19-Sep-2012}}</ref>
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_அரசுப்_பொது_மருத்துவமனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது