அங்கதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Satire (Orazio) - pag. 12.JPG|thumb|300px|right]]
தற்காலத்தில் '''அங்கதம்''' என்பது எதிர் முரணாக [[நகைச்சுவை|நகைச்சுவையாக]] ஒரு [[செய்தி|விடயத்தை]] எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை.
 
"அங்கதம் [[இலக்கியம்|இலக்கியத்தின்]] அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலாலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."<ref>[http://groups.google.com.do/group/panbudan/msg/e7e47cf3fb43324c ஜெயமோகன்]</ref>
 
சில அங்கதம் படைப்புகள் [[கவிழ்ப்பாக்கம்]] (subversive writing) அல்லது வசைப்படைப்புகள் என்ற விமர்சனதை எதிர்நோக்கியுள்ளன.
 
== எடுத்துக்காட்டுக்கள் ==
=== அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கு ஒரு பெண்ணின் ''ஒரு விவாகரத்துக் கடிதம்'' ===
{{cquote|
கீழைத்தேசங்களுக்கு வர்த்த நோக்கமாக [[ஆங்கிலேயர்]] வந்தனர், [[போத்துக்கேயர்]] வந்தனர். போர்த்துக்கேயர் கடற்பாதையைக் கண்டுபிடித்தனர். இப்போதைய அரசு மாகவலிகங்கைக்கு மார்க்கம் தேடுகிறது. ஆனால் நீர் உமது மாஜிக்காதலியின் கண்ணீருக்குக் கால்வாய் போட்டவராகின்றீர். [[நளன்]] [[தமயந்தி|தமயந்தியை]] நள்ளிரவில் நடுக்கானகத்தே விட்டுப்போனபோது பற்றிய இலக்கிய ஆதாரம் இன்னும் என்னால் ஆராயப்படவில்லை. அதற்கிடையில் நடுப்பகலிலில்நடுப்பகலில் நடுவீட்டில் இருக்கும் படியாக அவளைவிட்டு நீர்பிரிந்துநீர் பிரிந்து போனமைக்கான காரணங்கள் நான்கினையாவது தகுந்தா வரலாற்றாதரங்களோடு ஒப்படைக்குமாறு கேட்கிறேன். ஆங்கிலேயர் வரவால் இலங்கையில் ரோட்டுக்கள், தெருக்கள், வீதிகள், பாதைகள் எல்லாம் போடப்பட்டன, ஆனால் உமது வரவால் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்பாதை மூடப்பட்டு விட்டது.}} <ref>[http://noolaham.net/project/08/785/785.pdf ஒரு விவாகரத்துக் கடிதம்] - சிவமலர் செல்லத்துரை</ref>
 
=== ''புத்தி ஜீவிதம் - An Idiot's guide to intellectualism'' ===
"https://ta.wikipedia.org/wiki/அங்கதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது