வல்வைப்புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம் தேவை
No edit summary
வரிசை 2:
{{விக்கியாக்கம்}}
[[File:Valvettithurai-1992.jpg|thumb|சேதமாக்கப்பட்ட கட்டிடங்களின் ஒரு பகுதி]]
 
[[வல்வெட்டித்துறை|வல்வெட்டித்துறையில்]] '''1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா அரச (Sri Lanka - Army) படைகளின் தொடர் குண்டுத் தாக்கதலில்'''
'''வல்வைப்புயல்''' என்பது [[வல்வெட்டித்துறை|வல்வெட்டித்துறையில்]] 1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற [[ஸ்ரீலங்கா|ஸ்ரீலங்கா அரச]] முப்படைகளின் கொடூரமான கூட்டு [[இராணுவம்|இராணுவ]] நடவடிக்கையாகும். தொடர் குண்டுத் தாக்குதலில் மிகவும் கொடூரமான முறையில், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி மக்களை அவர்களின் குடியிருப்புக்களில் இருந்தும் ஒரே இரவில் வேரோடு இடம்பெயரச் சொல்லி விட்டு, அவர்கள் எழும்பி பாதுகாப்பான ஒரு இடத்தில் போய் இருப்பதற்கு முன்னரே கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசிக் கொன்றழித்தும், அவர்களின் பூர்வீகச் சொத்துக்களை அழித்தும் கோர தாண்டவமாடிய அந்த முப்படைகளினதும் (Sri Lanka Army / Sri Lanka Navy / Sri Lanka Air Force) கூட்டு இராணுவ நடவடிக்கையே “ஸ்ரீ லங்காவின் வல்வைப்புயல்” இந்த கொடூரமான இராணுவ நடவடிக்கையாகும்''.
 
[[File:Valvai-Vaitheeshvaran-Temple.jpg|thumb|மிகமோசமாக சேதமாக்கப்பட்ட வல்வை வைத்தீஸ்வரன் ஆலயம்]]
== ஸ்ரீலங்கா அரச படைகளின் தொடர் குண்டுத் தாக்கதலில்தாக்குதலில் வல்வெட்டித்துறையில் கொல்லப்பட்டவர்கள் விபரம்:==
*01. தி;. நவரத்தினம் (வயது 32) தச்சுவேலை
*02. தவராசா (வயது 46), ஆதிகோயிலடி,வல்வெட்டித்துறை
*03. சிங்காரம் தில்லையம்பலம் (வயது 60), வாடி ஒழுங்கை,வல்வெட்டித்துறை
*04. இராஜேந்திரம் அன்பழகன் (வயது 40), ஆதிகோயிலடி,வல்வெட்டித்துறை
*05. திருமதி தங்கவேலாயுதம் நவரத்தினம் (வயது 65), ஆதிகோயிலடி,வல்வெட்டித்துறை
*06. செல்வி.சிவனேந்திரம் அன்புக்கரசி (வயது 8), ஆதிகோயிலடி,வல்வெட்டித்துறை
*07. பா.கஜனி ( 2மாதக் குழந்தை - தாய் ரமணி) வாடி ஒழுங்கை,வல்வெட்டித்துறை
*08. எஸ்.கந்தசாமி (வயது 70) இளைப்பாறிய தபால் அதிபர், நெடியகாடு, வல்வெட்டித்துறை
*09. திருமேனிப்பிள்ளை காஞ்சனாதேவி (வயது 24), அம்மன் கோயிலடி, வல்வெட்டித்துறை
*10. தண்டாயுதபாணி மகேஸ் (வயது 26), வேம்படி,வல்வெட்டித்துறை
 
[[File:Valva-Sivakuru-school.jpg|thumb|அழிக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றான வல்வை சிவகுரு வித்தியாசாலை]]
[[File:A Girl injured in bomb blast.jpg|thumb|இராணுவ குண்டுவீச்சில் படுகாயம் அடைந்த சிறுமி]]
 
==குண்டு வீச்சினால் படு காயமடைந்தோர் விபரம் :==
*01. செல்வி.மயூரேசமூர்த்தி கௌரி (வயது 16) மாணவி
*02. திருமதி.வனஜா சிவனேசன் ( வயது 31) ஆசிரியை,அம்மன் கோயிலடி,வல்வெட்டித்துறை
*03. பொன்னுச்சாமி பாலசுப்பிரமணியம் (வயது 69), இளைப்பாறிய சித்திர ஆசிரியர்,
*04. ச.ஞானவேல் (வயது 51) நிர்வாக அதிகாரி,நெல்லியடி அபிவிருத்திச் சபை அலுவலகம், காங்கேசன்துறை வீதி,வல்வெட்டித்துறை
*05. சுப்பிரமணியராசா சண்முகராஜா (வயது 48) ஊரிக்காடு,வல்வெட்டித்துறை
*06. திருமதி.மகோற்கடமூர்த்தி பரமெஸ்வரி (வயது 54),தெணியம்பை,வல்வெட்டித்துறை
*07. நடனசிகமணி புவனேஸவரராஜா (நாகேஸ் வயது 26), ஸ்ரீ முருகன் குடியேற்றம், வல்வெட்டித்துறை
*08. உத்தமசீலன் செல்வகுமார் (வயது 23), ஊறணி,வல்வெட்டித்துறை
*09. திருமதி.தங்கராணி ஜெயராணி (வயது 28),ஆதிகோயிலடி,வல்வெட்டித்துறை
*10. திருமதி.கந்தசாமி இராஜேஸ்வரி (வயது 48),கொத்தியால்,வல்வெட்டித்துறை
*11. கந்தசாமி சிவசுப்பிரமணியம் (வயது 26),ஆதிகோயிலடி,வல்வெட்டித்துறை
 
==பாதிக்கப்பட்ட அதிபர், ஆசிரியர்கள்==
* 01. பா.குமார ஸ்ரீதரன், ஆசிரியர்
* 02 சு.சக்திவடிவேல், ஆசிரியர்
* 03. திருமதி.வனஜா சிவனேசன், ஆசிரியை
* 04. செ.யோகச்சந்திரன், அதிபர்
 
==சேதமாக்கப்பட்ட வணக்கத் தலங்கள் :==
* 01. வல்வை வைத்தீஸ்வரர் கோயில்
* 02. வல்வை முத்துமாரியம்மன் கோயில்
வரி 48 ⟶ 49:
* 07. புனித செபஸ்தியார் தேவாலயம்
 
==சேதமாக்கப்பட்ட கல்விக் கூடங்கள் :==
*01. வல்வை சிவகுரு வித்தியாலயம்
*02. வல்வை மகளிர் மகாவித்தியாலயம்
வரி 54 ⟶ 55:
*04. வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
*05. வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஸ் தமிழ் கலவன் பாடசாலை
*06. வல்வைக்கல்வி மன்றம்
 
==சேதமாக்கப்பட்ட அரச அலுவலகக் கட்டிடங்கள்:==
* 01. வல்வை நகராட்சி மன்றக் கட்டடம்
* 02. வல்வெட்டித்துறை பொது நூலகம்
வரி 62 ⟶ 63:
* 04. வல்வெட்டித்துறை தெற்கு கிராம சேவகர் அலுவலகம்,வீட்டுடன்
 
==தகவல்:==
ஓப்பரேசன் வல்வைப் புயல் - வல்வை ஆனந்தன்
(உதயன் பத்திரிகையில் வெளியான தொடர் கட்டுறையில் இருந்து எடுக்கப்பட்டது)
"https://ta.wikipedia.org/wiki/வல்வைப்புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது