வல்வைப்புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Valvettithurai-1992.jpg|thumb|சேதமாக்கப்பட்ட கட்டிடங்களின் ஒரு பகுதி]]
 
'''வல்வைப்புயல்''' என்பது [[வல்வெட்டித்துறை|வல்வெட்டித்துறையில்]] 1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற [[ஸ்ரீலங்கா|ஸ்ரீலங்கா அரச]] முப்படைகளின் கொடூரமான கூட்டு [[இராணுவம்|இராணுவ]] நடவடிக்கையாகும். தொடர் குண்டுத் தாக்குதலில் மிகவும் கொடூரமான முறையில், நிராயுதபாணிகளாக இருந்த அப்பாவி மக்களை அவர்களின் குடியிருப்புக்களில் இருந்தும்இருந்து ஒரே இரவில் வேரோடு இடம்பெயரச் சொல்லி விட்டு, அவர்கள் எழும்பி பாதுகாப்பான ஒரு இடத்தில் போய் இருப்பதற்கு முன்னரே கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசிக் கொன்றழித்தும், அவர்களின் பூர்வீகச் சொத்துக்களை அழித்தும் கோர தாண்டவமாடிய இராணுவ நடவடிக்கையாகும்.
 
[[File:Valvai-Vaitheeshvaran-Temple.jpg|thumb|மிகமோசமாக சேதமாக்கப்பட்ட வல்வை வைத்தீஸ்வரன் ஆலயம்]]
வரிசை 8:
*02. தவராசா (வயது 46), ஆதிகோயிலடி
*03. சிங்காரம் தில்லையம்பலம் (வயது 60), வாடி ஒழுங்கை
*04. இராஜேந்திரம் அன்பழகன் (வயது 40), ஆதிகோயிலடி
*05. திருமதி தங்கவேலாயுதம் நவரத்தினம் (வயது 65), ஆதிகோயிலடி
*06. செல்வி.சிவனேந்திரம் அன்புக்கரசி (வயது 8), ஆதிகோயிலடி
*07. பா.கஜனி ( 2மாதக் குழந்தை - தாய் ரமணி) வாடி ஒழுங்கை
*08. எஸ்.கந்தசாமி (வயது 70) இளைப்பாறிய தபால் அதிபர், நெடியகாடு
*09. திருமேனிப்பிள்ளை காஞ்சனாதேவி (வயது 24), அம்மன் கோயிலடி
வரிசை 50:
*01. வல்வை சிவகுரு வித்தியாலயம்
*02. வல்வை மகளிர் மகாவித்தியாலயம்
*03. .வல்வை சிதம்பரக் கல்லூரி
*04. வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
*05. வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஸ் தமிழ் கலவன் பாடசாலை
வரிசை 64:
ஓப்பரேசன் வல்வைப் புயல் - வல்வை ஆனந்தன்
(உதயன் பத்திரிகையில் வெளியான தொடர் கட்டுறையில் இருந்து எடுக்கப்பட்டது)
 
[[பகுப்பு:இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வல்வைப்புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது