"மார்க் டுவெய்ன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,864 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 104 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
|image = Mark Twain, Brady-Handy photo portrait, Feb 7, 1871, cropped.jpg
|caption = மார்க் டுவைன், பெப்ரவரி 7, 1871
|birthname = சாமுவேல் லாங்கோர்ன்லேங்ஹோர்ன் கிளமென்ஸ்
|birthdate = {{birth date|1835|11|30}}
|birthplace = [[புளோரிடா, மிசூரிமிஸ்ஸௌரி|புளோரிடா]], [[மிசூரிமிஸ்ஸௌரி]], [[ஐக்கிய அமெரிக்கா]]
|deathdate = {{death date and age|1910|4|21|1835|11|30}}
|deathplace = [[ரெட்டிங், கானெக்டிகட்|ரெட்டிங்]], [[கானெக்டிகட்]]
|occupation = [[எழுத்தாளர்]], [[விரிவுரை]]யாளர்
|nationality = [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]]
|genre = [[புனைகதை]], [[வரலாற்றுப் புனைகதை]], [[சிறுவர் இலக்கியம்]], [[nonகற்பனை-fictionஅல்லாதவை]], [[பயண இலக்கியம்]], [[நையாண்டி]], [[கட்டுரை]], [[மெய்யியலும் இலக்கியமும்|மெய்யியல் இலக்கியம்]], [[சமூக வர்ணனை]], [[இலக்கியத் திறனாய்வு]]
|influences = [[ஆர்ட்டெமஸ் வார்ட்]], [[சார்லஸ் டிக்கென்ஸ்]], [[தாமஸ் பைன்]], [[அலெக்சாண்டர் மக்பார்லேன்]], [[ஜோஷ் பில்லிங்ஸ்]]
|influenced = [[கேர்ட் வொன்னேகட்]], [[கோர் விடால்]], [[ஏர்னெஸ்ட் ஹெமிங்வே]], [[வில்லியம் போல்க்னர்]], [[எச். எல். மெங்கென்]], [[ஹண்டர் எஸ். தொம்சன்]], [[ஹால் ஹால்புரூக்]], [[ஜிம்மி பஃபட்]], [[ரான் பவர்ஸ்]], [[ரால்ஃப் எல்லிசன்]], [[கென் கேசே]]
}}
 
'''சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ்'''; '''மார்க் டுவைன்''' (''Mark Twain'') எனும் புனைபெயரில் நன்கு அறியப்படுபவர் என்பது, அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய , ''டாம் சாயரின் சாகசங்கள்'' ''(The Adventures of Tom Sawyer)' ''ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்'' ''(Adventures of Huckleberry Finn)'', ' என்பன குறிப்பிடத்தக்கவை. அவற்றில், ''ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்'' அமெரிக்காவின் சிறந்த நாவலாகும். இவர் அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என வில்லியம் ஃபௌக்னரால் கூறப்பட்டார். இவர் வளர்ந்த இடமான ஹன்னிபல், மிஸ்ஸௌரியே இவரின் கதை களத்திற்க்கு உருவம் கொடுத்தது, முதலில் இவர் ஒரு அச்சகத்தில் ஊதியம் இல்லா வேலையாளாக பணிபுரிந்தார். பின்னர், எழுத்து அமைப்பராக தன் மூத்த அண்ணன் ஒரியனின் பத்திரிக்கையில் பணிபுரிந்தார். அவருடைய அறிவும் நையாண்டியும், அவருக்கு நிறைய நண்பர்களை சம்பாதித்து கொடுத்தது. அவருடன் நாட்டின் அதிபர், கலைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஐரோப்பிய உயர் பதவி வகித்தவர்கள் என அனைவரும் நட்பு பாரட்டினர். அவர் தன் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை வெவேறு முதலீடுகள் செய்வதன் மூலம் இழந்தார். அவர் ஹாலி வால் மீன் வானத்தில் தோன்றிய போது பிறந்தார், அவ்வால் மீன் மீண்டும் வரும் போது நான் மறித்து போவேன் என கணித்தார். அது போல ஹாலி வால் மீனின் அடுத்த தோன்றலில் அவர் இறந்தார்.
'''மார்க் டுவைன்''' (''Mark Twain'') என்பது, அமெரிக்க நகைச்சுவையாளரும், நையாண்டியாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆன '''சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ்''' என்பவரின் புனைபெயர் ஆகும். இவர் எழுதிய புதினங்களில், ''ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்'' ''(Adventures of Huckleberry Finn)'', ''டாம் சோயரின் சாகசங்கள்'' ''(The Adventures of Tom Sawyer)'' என்பன குறிப்பிடத்தக்கவை. இவர் அவரது [[மேற்கோள்]]களுக்காகவும் பெயர் பெற்றவர். இவரது வாழ்நாளில் இவர், நாட்டின் அதிபர்கள், [[கலைஞர்]]கள், [[தொழிலதிபர்]]கள், ஐரோப்பிய அரச குடும்பத்தினர் போன்றோரின் நண்பரானார்.
 
டுவைனுக்கு மக்களிடையே பெரும் புகழ் இருந்தது. இவருடைய சொல்நயமும், நையாண்டியும், இவருக்குத் திறனாய்வாளரிடமிருந்தும், சக எழுத்தாளரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்தது. அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் போல்க்னர், டுவைனை [[அமெரிக்க இலக்கியம்|அமெரிக்க இலக்கியத்தின்]] தந்தை என்றார்.
 
== இளமைக்காலம் ==
சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ், [[புளோரிடா]], [[மிசூரியில்]] 1835ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் [[ஜான் மார்ஷல் கிளமென்ஸ்]], [[டென்னசி]]யைச் சேர்ந்த ஒரு வணிகர். தாயார், ஜேன் லம்ப்டன் கிளமென்ஸ். இவர் குடும்பத்தின் ஏழு பிள்ளைகளுள் ஆறாவதாகப் பிறந்தார். எனினும், நால்வர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இவரது இரண்டுஇவருடன் சகோதரர்கள் ஆரியன் (Orion)ஒரியன், ஹென்றி ஆகியோர்.மற்றும் சகோதரி பமீலா ஆகியோர் மட்டுமே உயிருடன் இருந்தனர். மார்க்கின் நான்காவது வயதின் போது தன் குடும்பத்தினர் ஹன்னிபல் எனும் துறைமுக நகரத்திற்க்கு குடிபெயர்ந்தனர், இவ்விடமே ''டாம் சாயரின் சாகசங்க''ளில் வரும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் எனும் கற்பனை நகரத்திற்க்கு உருவம் கொடுத்தது. 1847ல் மார்க்குக்கு 11 வயது இருக்கும் போது மார்க்கின் தந்தை நிமோனியாவால் இறந்து போனார். அதற்க்கு பின்னர் வேலை செய்ய வேண்டிய கட்டயாத்துக்கு தள்ள பட்ட மார்க் அச்சகம், அண்ணனுக்கு உதவி என வேலைகள் செய்த பின், நியூயார்க், ஃபிலாடெல்பியா, செயின்ட் லூயிஸ் மற்றும் சின்சின்னாடியில் அச்சகராக பணி செய்தார். நூலகத்தில் தன் அறிவை வளர்த்துக் கொண்டார். அதன் பின்னர் சிறிது காலம் நீராவி கப்பலின் கேப்டனாக இருந்தார். இச்சமயமே அவருக்கு மார்க் டுவெய்ன் எனும் பெயர் ஏற்ப்பட்டது. அவர் சிறிது காலம் சுரங்க தொழிலாளியாக பணியாற்றினார், பின் டெரிடொரியல் என்டர்பிரைஸ் எனும் பத்திரிக்கையில் வேலை செய்தார். பின்னர் மார்க் ஒரு நாள் குவாக்கர் சிட்டிக்கு பயணம் செய்யும் போது தன் வருங்கால மைத்துனர் சார்லஸ் லாங்க்டனை கண்டார். சார்லஸ் லாங்க்டன் தன் தங்கை ஒலிவியாவின் புகைபடத்தை காட்ட மார்க் காதல் வயப்பட்டார்.
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1555619" இருந்து மீள்விக்கப்பட்டது