ஜில்லா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
'''ஜில்லா''' [[2014]]ல் திரைக்கு வரவிருக்கும் ஒரு [[இந்தியா|இந்திய]] [[தமிழ்|தமிழ்த்]] திரைப்படமாகும். [[மோகன்லால்]], [[விஜய் (நடிகர்)|விஜய்]], [[காஜல் அகர்வால்]], [[கவுண்டமணி]] ஆகியோர் நடித்து வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு, [[டி. இமான்]] இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன். 2014 தைத் திருநாளன்று இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
'''ஜில்லா''' பொங்கல் அன்று கோச்சடையான், வீரம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதால் விஜய்யின் ஜில்லாவுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் பொங்கல் அன்று படம் வெளிவருவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.<ref>{{cite web|url=http://tamilnews24x7.info/?p=3758 |title=விஜய்யின் ஜில்லா -படம் ரிலீஸாகும் முன்பே இந்த பாடுபடுத்தினா எப்படி?|publisher=TamilNews24x7|date= |accessdate=2013-11-23}}</ref>.
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜில்லா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது