சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்: 412px-Pujya4.jpg|200px|right|thumb| சுவாமி தயானந்தர்]]
{{இந்து புனிதநூல்கள்}}
'''சுவாமி தயானந்தர்''' பிறப்பு: ஆகஸ்டு 15, 1930. தமிழ்நாட்டில் [[திருவாரூர்]] மாவட்டத்தில் பிறந்த தயானந்தர் மரபுவழி வந்த [[அத்வைதம்|அத்வைத வேதாந்த]] ஆசிரியர். [[சின்மயானந்தா|சுவாமி சின்மயானந்தரின்]] வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத [[வேதாந்தம்|வேதாந்த]] சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார். இவரிடம் [[வேதாந்தம்]] பயின்ற அறுபது மாணவர்கள் தற்போது தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது