ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி (தொகு)
18:09, 23 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
, 10 ஆண்டுகளுக்கு முன்தொகுப்பு சுருக்கம் இல்லை
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) |
சிNo edit summary |
||
வரிசை 36:
}}
[[படிமம்:HubbleExploded.svg|thumb|right|450px|Exploded view of the Hubble Telescope. Click for a larger image.]]
'''ஹபிள்''' எனப் பொதுவாக அழைக்கப்படும் '''ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி''' (''Hubble Space Telescope'') [[டிஸ்கவரி விண்ணோடம்|டிஸ்கவரி]] விண்வெளி ஓடத்தினால் [[1990]] ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு [[விண்வெளித் தொலைநோக்கி]] ஆகும். அமெரிக்க வானியலாளரான [[எட்வின் ஹபிள்]] என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும். அத்துடன் இது
[[1940கள்|1940களிலேயே]] விண்வெளித் தொலைநோக்கிகள் முன்மொழியப்பட்டிருந்தன. [[1983]] ஆம் ஆண்டில் ஏவும் எண்ணத்துடன் [[1970கள்|1970களில்]] ஹபிள் தொலைநோக்கிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பத் தாமதங்கள், நிதிப் பிரச்சினை, [[சலஞ்சர் விபத்து]] போன்றவற்றால் இத் திட்டத்தை நிறைவேற்றுவது தாமதமாகியது. இறுதியாக [[1990]] இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டாலும், இதன் முதன்மை [[தளவாடி|ஆடி]]யில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப் பிழையினால் தொலைநோக்கியின் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் [[1993]] இல் இடம்பெற்ற திருத்தவேலைப் பயணத் திட்டத்தின் மூலம் ஹபிளின் தரம் எதிர்பார்க்கப்பட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஹபிள் பூமியின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்துக்கு]] வெளியில் இருப்பதால் மிகவும் நுண்ணிய
விண்வெளியில், விண்வெளிவீரர்களால் பழுது பார்க்கப்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரே தொலைநோக்கி ஹபிள் ஆகும். இதுவரை நான்கு தடவைகள் திருத்தவேலைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1993 இல் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணத்தின் மூலம் படிமக் குறைபாடு சரிசெய்யப்பட்டது. 2, 3 மற்றும் 4 ஆம் பயணங்களின் போது பல்வேறு துணைத் தொகுதிகள் பழுதுபார்க்கப்பட்டதுடன், பல அவதானிப்புக் கருவிகளும் நவீன திறன்மிக்க கருவிகளால் பதிலீடும் செய்யப்பட்டன. எனினும், 2003 இல் இடம்பெற்ற [[கொலம்பியா விண்வெளி ஓட விபத்து|கொலம்பியா விண்வெளி ஓட விபத்தைத்]] தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்புக் குறித்த அச்சங்களினால் ஐந்தாவது திருத்தவேலைப் பயணம் நிறுத்தப்பட்டது. உற்சாகமான பொதுக் கலந்துரையாடல்களுக்குப் பின்னர், இன்னும் ஒரு இறுதியான திருத்தவேலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு நாசா முடிவு செய்தது. தற்போது இது அக்டோபர் 2008 க்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரிசை 51:
ஸ்பிட்சர், விண்வெளித் தொலைநோக்கி ஒன்றின் அவசியத்தை உணரச் செய்வதற்காக பெருமளவு காலத்தைச் செலவளித்துள்ளார். 1962 இல், [[ஐக்கிய அமெரிக்கத் தேசிய அறிவியல் அக்கடமி]], தனது அறிக்கையொன்றில், விண்வெளித்திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளித் தொலைநோக்கி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்தது. 1965 ஆம் ஆண்டில், ஒரு பெரிய விண்வெளித் தொலைநோக்கி ஒன்றின் [[அறிவியல்]] நோக்கங்கள் பற்றி வரையறுப்பதற்கான குழுவொன்றின் தலைவராக ஸ்பிட்சர் தெரிவு செய்யப்பட்டார்.
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர், போர்க் காலத்தில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை அறிவியலாளர்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட வானியல் சிறிய அளவில் தொடங்கியது. சூரியனின் முதலாவது புற ஊதாக் கதிர் [[நிறமாலை]] 1946 ஆம் ஆண்டில் பெறப்பட்டது. 1962 இல், [[ஐக்கிய இராச்சியம்]], புவியைச் சுற்றும் சூரியத் தொலை நோக்கி ஒன்றை ஏவியது. 1966 இல் நாசா தனது முதலாவது [[புவியைச் சுற்றும் வானியல் அவதான நிலையம்|புவியைச் சுற்றும் வானியல் அவதான நிலையத்தை]] (ஓஏஓ) ஏவியது. ஓஏஓ-1 இன் மின்கலங்கள் பழுதானதால் திட்டம் மூன்று நாட்களிலேயே நின்றுபோனது. தொடர்ந்தி 1968 ஆம் ஆண்டில் ஓஏஓ-2 ஏவப்பட்டது. இது, புற ஊதாக் கதிர்கள் மூலம் [[விண்மீன்]]களையும், விண்மீன் கூட்டங்களையும் அவதானித்தது.
வானியலில், விண்வெளியிலிருந்தான அவதானிப்பு வகிக்கக்கூடிய முக்கிய பங்கு குறித்து ஓஏஓ திட்டங்கள் நன்கு விளக்கின. தொடர்ந்து, 1968 ஆம் ஆண்டில், 3 மீட்டர் விட்டம் கொண்ட ஆடியுடன் கூடிய [[தெறிப்புத் தொலைநோக்கி]] ஒன்றை உருவாக்குவதற்கான திட்டமொன்றை நாசா தொடங்கியது. 1979 ஆம் ஆண்டில் செலுத்தப்படுவதற்காகத் திட்டமிடப்பட்ட இதற்கு பெரிய சுற்றும் தொலைநோக்கி அல்லது பெரிய விண்வெளித் தொலைநோக்கி (எல்எஸ்டி) எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டது. இத்தகைய செலவு கூடிய திட்டங்கள் நீண்டகாலம் பயன்பட வேண்டுமாயின், திருத்தப் பயணத் திட்டங்கள் தேவை என உணரப்பட்டது. அத்துடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய [[விண்வெளி ஓடம்|விண்வெளி ஓடங்களை]] உருவாக்குவதற்கான திட்டங்களும், இத்தகைய திருத்தப் பயணத் திட்டங்களுக்கான தொழில்நுட்பங்கள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறித்துக் காட்டின.
வரிசை 66:
[[படிமம்:Hubble mirror polishing.jpg|thumb|300px|right|மே 1979 ல், [[டான்பரி, கானெக்டிகட்|டான்பரி]], [[கானெக்டிகட்]] என்னும் இடத்திலுள்ள [[பேர்க்கின்-எல்மர் கார்ப்பரேஷன்|பேர்க்கின்-எல்மர்]] கார்பரேஷனில் ஆடி மினுக்கும் வேலைகள் தொடங்கின. படத்தில் உள்ளவர் டாக்டர் மார்ட்டின் யெல்லின் என்னும் ஒளியியல் பொறியாளராவார்.]]
விண்வெளித் தொலைநோக்கித் திட்டத்துக்கான
== காலப் பொறி போலச் செயல்படுதல் ==
|