ஆரம், வடிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 74 interwiki links, now provided by Wikidata on d:q173817 (translate me)
No edit summary
வரிசை 2:
[[வட்டம்|வட்டத்தின்]] எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் [[நேர்கோடு|நேர்கோட்டுத்]] துண்டிற்குப் (Line segment) பெயர் '''ஆரம்''' அல்லது '''ஆரை''' (Radius) எனப்படும். ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அளவுடையதாக இருக்கும். அது [[விட்டம்|விட்டத்தின்]] (Diameter) அளவில் பாதியாக இருக்கும்.
 
மாட்டு வண்டியில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட சக்கரத்தில் அதன் மையப்பகுதியாகிய குடத்திலிருந்து சக்கர விளிம்பிலுள்ள வட்டையை தாங்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டுள்ள கால்-மரத்தை ஆரை என்பர். <ref>ஆரை வேய்ந்த அரைவாய் சகடம் (பெருமாணாற்றுப்படை 50), (அகநானூறு 301),</ref> <ref>ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்<br />உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன் (புறநானூறு 60)</ref>
 
==அடிக்குறிப்பு==
{{reflist}}
[[பகுப்பு:வட்டம்]]
[[பகுப்பு:வடிவவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆரம்,_வடிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது