"ஆரம், வடிவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Circle-1.png|left| ஆரம் என்னும் ஆரை]]
[[File:Rusty Cart Wheel 2000px.jpg|thumb|right|வண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால்]]
[[வட்டம்|வட்டத்தின்]] எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் [[நேர்கோடு|நேர்கோட்டுத்]] துண்டிற்குப் (Line segment) பெயர் '''ஆரம்''' அல்லது '''ஆரை''' (Radius) எனப்படும். ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அளவுடையதாக இருக்கும். அது [[விட்டம்|விட்டத்தின்]] (Diameter) அளவில் பாதியாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1555778" இருந்து மீள்விக்கப்பட்டது