ஆரம் (மாலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கழுத்தில் மாட்டப்பட்டு மார்பில் தொங்கும் அணிகலனை '''ஆரம்''' என்பர். முத்துமாலை போன்றவை இந்த ஆர வகையில் அடங்கும்.
 
ஆரம் மகளிர் மார்பக அணிகலன்களில் ஒன்று. <ref>அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல (சிறுபாணாற்றுப்படை 2)</ref> முத்தாரம் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. <ref>மாண் இழை மகளிர், புலந்தனர், பரிந்த (680) <br />பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு, (மதுரைக்காஞ்சி)</ref> வைரமணி மாலை அரசர்கள் அணிந்திருந்தனர். <ref>பாண்டியன் நெடுஞ்செழியன் காலையில் எழுந்ததும் வைரமாலை அணிந்துகொண்டான்<br />திண் காழ் ஆரம் நீவி, கதிர் விடும் (715)<br />ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் (மதுரைக்காஞ்சி)</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஆரம்_(மாலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது