ஆரம் (மாலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
ஆரம் என்னும் சொல் 'ஹாரம்' என்னும் வடசொல்லிலிருந்து வந்தது எனச் சிலர் கருதுகின்றனர். இந்தக் கருத்து போலியானது.
 
"கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்" <ref>சிறுபாணாற்றுப்படை 65</ref> என்னும் தொடரில் ஆர் என்பது ஆத்திமாலை அன்று: வளைவாகச் சுழற்றிக்கட்டிய தலைமாலையை உணர்த்தும் சொல் என்பது தெளிவு. "ஆரைச் சாகாடு" <ref>புறநானூறு 60</ref> என்றவிடத்து ஆர் என்பது 'வட்டமான வண்டிச்சக்கரம்' எனப் பொருள்படுவதும் தெளிவான சான்று.
==அடிக்குறிப்பு==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆரம்_(மாலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது