இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Adding Template:Gospel Jesus using AWB
வரிசை 1:
[[படிமம்:Botticelli, annunciazione di cestello 02.jpg|thumbnail|[[இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (பொட்டிச்செல்லி)]]]]
{{Gospel Jesus}}
 
'''இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு''' அல்லது '''மங்கள வார்த்தை அறிவிப்பு''' என்பது [[லூக்கா நற்செய்தி]] 1:26-3இல் உள்ள படி [[கபிரியேல் தேவதூதர்]], [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியாவுக்கு]] தோன்றி, அவர் [[தூய ஆவி]]யினால் [[கருக்கட்டல்|கருவுற்று]] ஒரு மகனைப் பெற்று இயேசுவின் தாயாவார் என்பதை அறிவித்த நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போதே மரியாவிடம் கபிரியேல் தூதர் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, ''இயேசு'' என பெயரிடச்சொன்னார். மேலும் [[திருமுழுக்கு யோவான்|திருமுழுக்கு யோவானின்]] பிறப்பையும் மரியாவிடம் எடுத்தியம்பினார். மரியாவின் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்<ref>''The Gospel according to Luke'' by Michael Patella 2005 ISBN 0-8146-2862-1 page 14 [http://books.google.com/books?id=EqjN49UVuTIC&pg=PA14&dq=sixth+month,+elizabeth+gabriel&hl=en&ei=cnqDTt6uKMyK4gSMxrWiDA&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDIQ6AEwAQ#v=onepage&q=sixth%20month%2C%20elizabeth%20gabriel&f=false]</ref> எனவும் கபிரியேல் மரியாவுக்கு அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இயேசு_பிறப்பின்_முன்னறிவிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது