இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Adding Template:Gospel Jesus using AWB
வரிசை 1:
[[Image:La descente de croix Rubens.jpg|thumb|right|''இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்'' ஓவியர்: [[பீட்டர் பவுல் ரூபென்ஸ்]]. (1577-1640). காப்பிடம்: லீல், பிரான்சு.]]
{{Gospel Jesus}}
'''இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்''' ({{lang-el|Ἀποκαθήλωσις, ''Apokathelosis''}}), என்பது இயேசுவின் வாழ்வை சித்தரிக்க கலைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் விவிலிய நிகழ்வாகும். விவிலியத்தில் [[யோவான் நற்செய்தி]] 19:38-42இல் இது விவரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இயேசுவின் சீடர்களுள் ஒருவரான [[அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு]] என்பவர் [[இயேசுவின் சாவு]]க்குப்பின் பிலாத்திடம் அனுமதி பெற்று இயேசுவின் சடலத்தை எடுத்துக் கொண்டு போனார். [[நிக்கதேம்]] என்பவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டி ஒரு புதிய கல்லரையில் இயேசுவை அடக்கம் செய்தார்கள்.