முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
|relatedto =
}}
{{Gospel Jesus}}
 
'''இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்''' அல்லது அதிகாரப்பூர்வமாக '''ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா'''<ref>காண்க [[திருப்புகழ்மாலை]], 2 பெப்ரவரி.</ref> என்பது விவிலியத்தில் [[குழந்தை இயேசு]]வை அதன் பெற்றோர் [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாவும்]] எருசலேமில் இருந்த [[இரண்டாம் கோவில் (யூதம்)|கோவிலில்]] மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வினைக்குறிக்கும். இது 2 பெப்ரவரி அன்று ஆண்டு தோறும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் உள்ள 12 பெருவிழாக்களில் இதுவும் ஒன்று.
18,511

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1556096" இருந்து மீள்விக்கப்பட்டது