"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
'''பூனை''' [[பாலூட்டி]] இனத்தைச் சேர்ந்த ஒரு [[ஊனுண்ணி]] ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் [[சைவ உணவு|சைவ உணவை]]யும் உண்கின்றன.
பூனைகள் பண்டைய [[எகிப்து|எகிப்தி]]ல் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால்,அவைகளை பொதுவாக வீட்டில் வளர்க்கப்பட்டு வணங்கினர்.பூனைகள் இறந்தால் அதற்கும் [[பிரமிடு|பிரமிடுகள்]] கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர்.அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டது.
 
==உடற்கூறியல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1556150" இருந்து மீள்விக்கப்பட்டது