"பூனைக் குடும்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
†[[Proailurinae]]<ref name="McKenna & Bell">{{cite book |last=McKenna |first=Malcolm C. |coauthors=Susan K. Bell |title=Classification of Mammals |date=2000-02-15 |publisher=Columbia University Press |isbn=978-0231110136 |pages=631}}</ref>
}}
பூனைக் குடும்பம் என்பது [[புலி]], [[பூனை]], [[சிங்கம்]] (அரிமா), [[சிறுத்தை|வேங்கை]], பூமா என்னும் [[மலையரிமா]], [[காட்டுப் பூனை]] முதலான சுமார் 37 விலங்குவகைகள் உள்ள குழுவைக் குறிக்கும். உயிரினவியலில் இப்பிரிவை ஃவெலிடே (''Felidae'') என்று அழைப்பர். புலியே பூனைக்குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு <ref>பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17</ref>.
 
== பண்புகள் ==
பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் ஊனுண்ணிகள். சிங்கத்தைத் தவிர மற்றவை தனித்தே வாழ்கின்றன. நன்கு கூர்மையான இரவு நேரப் பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1556155" இருந்து மீள்விக்கப்பட்டது