திசம்பர் 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB
வரிசை 9:
* [[1899]] - [[யாழ்ப்பாணம்]] பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து [[இலங்கை]] அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
* [[1900]] - [[மாக்ஸ் பிளாங்க்]] தனது [[கரும்பொருள் கதிர்வீச்சு]] பற்றிய கொள்கையை நிறுவினார்.
* [[1903]] - [[ரைட் சகோதரர்கள்]] தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.
* [[1911]] - [[ரோல்ட் அமுண்ட்சென்]] தலைமையிலான 5 பேரடங்கிய குழு [[தென் முனை]]யை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
* [[1918]] - [[பின்லாந்து|பின்லாந்தின்]] மன்னனாக [[ஜெர்மனி]]யின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_14" இலிருந்து மீள்விக்கப்பட்டது