ஆய்வும் விருத்தியும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''ஆராய்ச்சியும் விருத்தியும்''' (R&D --- Research and Development) என்பது திட்டமிட்ட முறையில் [[அறிவு|அறிவை]], [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தை]] பெற்று பயன்படுத்துவதற்கான ஓர் அடிப்படைச் செயற்பாடு.
 
==ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கும் நாடுகள்==
வணிக நிறுவனங்கள், பலகலைக்கழகங்கள்[[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்கள்]], [[நாடுகள்]], சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[சீனா]], [[யப்பான்]] ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.
 
==பயன்பாடும் அளவீடும்==
ஒரு அமைப்பின் ஆ&விஆராய்ச்சி-விருத்தி பயன்பாடு அது எத்தனை [[புத்தாக்கம்|புத்தாக்கங்களை]] செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக [[சந்தை|சந்தைக்கு]] அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது.
 
[[பகுப்பு:பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆய்வும்_விருத்தியும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது