சனவரி 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
* [[1927]] - [[மெக்சிக்கோ]]வில் [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
* [[1927]] - [[துருக்கி]] [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்தியது. இதன்படி [[1926]], [[டிசம்பர் 18]]இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, [[1927]]ஆக மாற்றப்பட்டது.
* [[1928]] – [[ஜோசப் ஸ்டாலின்|யோசப் ஸ்டாலினின்]] தனிச்செயலரான [[போரிஸ் பசனோவ்]] [[சோவியத் யூனியன்|சோவியத் ஓன்றியத்தில்]] இருந்து தன்னை [[பற்றிழப்பு|விடுவித்துக்]] கொள்ள எல்லை கடந்து [[ஈரான்]] சென்றார்.
* [[1935]] - [[இத்தாலி]]யக் குடியேற்ற நாடுகளான [[திரிப்பொலி]], சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து [[லிபியா]] ஆகியன.
* [[1945]] - [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] செனோன் நகரில் 30 [[ஜெர்மன்|ஜேர்மனிய]] போர்க்கைதிகள் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது