பிரதீப் ரவட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q13627042
No edit summary
வரிசை 26:
இவர் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப்பிரதேசத்தில்]] உள்ள [[ஜபல்பூர்|ஜபல்பூரில்]] பிறந்தார், அங்கு உள்ள யூகோ வங்கியில் பணி புரிந்தார். மகாபாரத தொடரில் துரோணாச்சாரியாரின் மகன் [[அசுவத்தாமன்|அசுவத்தாமனாக]] நடித்ததே இவரின் முதல் திரை அறிமுகமாகும். தமிழ் [[கஜினி (திரைப்படம்)|கஜினி]] திரைப்படத்தில் ராம் , லட்சுமணன் என இரு பாத்திரத்தில் நடித்தார். இந்தி [[கஜினி (2008 திரைப்படம்)|கஜினி]] திரைப்படத்தில் கஜினி என்ற பாத்திரத்தில் நடித்தார். இராஜமௌலியின் '''சை''' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைஉலகுக்கு அறிமுகமானார். 2005ம் ஆண்டிற்கான [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர்]], சந்தோசம், [[நந்தி விருது|நந்தி]] விருதுகளை சை படத்தில் சிறந்த எதிர் நாயகனாக நடித்ததற்காக பெற்றார்
 
===தமிழ்===
* ''[[ஹரிதாஸ் (2013 திரைப்படம்)|ஹரிதாஸ்]]'' -ஆதி
* ''[[மிரட்டல்]]'' 2012 - சூரி
* ''[[ராஜபாட்டை]]'' 2011
* ''[[பாலே பாண்டியா (2010 திரைப்படம்)]] 2010.
* ''[[அசல் (திரைப்படம்)]]'' 2010
* ''[[சபரி (திரைப்படம்)]]'' 2007
* ''[[தொட்டி ஜெயா (திரைப்படம்)]]'' 2005
* ''[[கஜினி (திரைப்படம்)|கஜினி]]'' 2005
* [[துறை]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிரதீப்_ரவட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது