லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
 
ஒவ்வொரு எடுப்பும் அதன் தீர்மானமான பொருட்களைக் கொண்டுள்ளன என Tractatus கூறுகின்றது. ஆனால் Philosophical Investigations ல் ஒரு வாக்கியத்தின் பொருள் திட்டவட்டமானதாக இல்லாதபோதும் அதன் உறுதியான பொருளைப் பெறலாம் எனக் குறிப்பிடுகின்றார். ஒரு எடுப்பின் அர்த்தம் அது விபரிக்கும் சூழ்நிலையைப் பொறுத்து, அதாவது ஒரு எடுப்பின் கருத்து ஒரு நிகழ்வை அல்லது நிலைமையை விளக்குகிறது. இதன்மூலம் அது அர்த்தத்தன்மையைப் பெறுகிறது. ஒரு எடுப்பை மேலும் பிரிக்க முடியாது போனால் அது அணு எடுப்பாகும். இது முந்திய விட்கென்ஸ்டைனின் கருத்தாகும். இதை மறுத்த பிந்திய விட்கென்ஸ்டைன் " நான் எடுப்பு என்பதை புறவயமாகப் பார்க்கவில்லை. முந்திய சிந்தனையில் மொழியின் அளவையியல் கட்டமைப்புக்கு முதலிடம் வழங்கியிருந்தேன். இப்போது மொழிப்பாவனைக்கு முக்கியத்துவம் வழங்குகிறேன்" எனக் குறிப்பிடுகிறார்.
 
Tractatus இல் ஒரு எடுப்பு அதன் அர்த்தத்தைத் தீர்மானிக்காத வரை அது எடுப்பல்ல என்றும், இதனால் மயக்கம், ஐயப்பாடு, உறுதியற்ற தன்மை என்பவற்றை எடுப்புக்கள் கொண்டிருக்கலாகாது என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை மறுத்த பிந்திய விட்கென்ஸ்டைன் " ஆரம்பத்தில் நான் மொழியை குறுகியதாக ஆராய்ந்துள்ளேன் " என்றார். இவ்வாறான தெளிவற்ற, உறுதியற்ற வசனங்கள் பொது உடன்பாட்டிற்கு வருவதற்கும், தொடர்பு கொள்வதற்கும் தடையல்ல என்று கூறியவர், அதற்காக கடிகார உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார்.
 
ஒரு கடிகாரம் பரிபூரண நேரத்தைக் காட்டவில்லையாயின் அது நல்ல கடிகாரமல்ல. ஆனால் நேரத்தை மிக நுணுக்கமாக அளவிடும் அவசியம் எமது கடிகாரங்களுக்கு இல்லை. நாம் உபயோகிக்கும் கடிகாரங்கள் எமது தேவைகளுக்குப் போதுமானவையாக உள்ளன, ஆனால்
 
 
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது