"எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

312 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
|image =[[file:HebrewU-MtScopus.JPG|thumb|300px]]
}}
 
[[படிமம்:The National Library of Israel building - Amitay Katz.jpg|thumb|250px|left|[[இசுரேல் தேசிய நூலகம்]]]]
[[படிமம்:Academy of the Hebrew Language.JPG|thumb|250px|left|[[எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்]]]]
'''எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்''' (''Hebrew University of Jerusalem'', [[எபிரேயம்]]: האוניברסיטה העברית בירושלים) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும். எபிரேய பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்கள் எருசலேத்திலும் மற்றயது றிகோவோட்டிலும் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய யூத ஆய்வுகள் நூலகம் அதன் எட்மண்ட் ஜே சப்ரா கிவத்து ராம் வளாகத்தில் அமைந்துள்ளது.
முதல் ஆளுநர்களின் வாரியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் பிராய்டு, மார்டின் பபெரினை உள்ளடக்கியிருந்தது. இசுரேல் பிரதம மந்திரிகள் நால்வர் இப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஆவார். கடந்த பத்தாண்டில், பல்கலைக்கழகத்தின் ஏழு பட்டதாரிகள் நோபல் பரிசினை அல்லது கணிதத்தின் நோபல் எனப்படும் [[ஃபீல்ட்ஸ் பதக்கம்|ஃபீல்ட்ஸ் பதக்கத்தினை]] பெற்றனர்.
உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடு படி, எபிரேய பல்கலைக்கழகம் இசுரேலின் முதலாவது பல்கலைக்கழகமாகவும், உலகின் 52வது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இருக்கிறது.
 
<gallery>
[[படிமம்:The National Library of Israel building - Amitay Katz.jpg|thumb|250px|left|[[இசுரேல் தேசிய நூலகம்]]]]
[[படிமம்:Academy of the Hebrew Language.JPG|thumb|250px|left|[[எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்]]]]
படிமம்:Bezalel.jpg|[[பெசலெயேலை கலை மற்றும் வடிவமைப்பு அகாடமி]] - கலை மற்றும் இஸ்ரேல் நேஷனல் அகாடெமி ஆஃப் டிசைன் ஆகிறது
</gallery>
 
== வெளி இணைப்புகள் ==
92

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1556786" இருந்து மீள்விக்கப்பட்டது