கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
| year = 2010
| source =}}
'''கி. வீரமணி''' [[கடலூர் மாவட்டம்]] [[கடலூர்|கடலூர் முதுநகரில் ]] 1933ல் பிறந்தார். இவரின் இயற்பெயர் சாரங்கபாணி. 1962 இல் [[திராவிடர் கழகம்|திராவிடர்கழகத்தின்]] புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் [[ஈ. வெ. ராமசாமி|பெரியார்]] நியமித்தார். [[ஈ. வெ. ராமசாமி|பெரியாரின்]] மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார். ஆங்கிலம் (The Modern Rationalist), தமிழ் (விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு) பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருகிறார். பெரியார் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். தமிழகத்தையும் தாண்டி வெளிநாடுகளிலும் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார்.
 
==அறிமுகம்==
"https://ta.wikipedia.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது