வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
| image = Nobel Prize 2009-Press Conference KVA-08.jpg
| birth_date = 1952
| birth_place = [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| residence = [[ஐக்கிய இராச்சியம்]]
| Nationality = அமெரிக்கர்
வரிசை 15:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வெங்கட்ராமன் [[1952]] இல் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரத்தில்]] சி. வி. ராமகிருஷ்ணன், ராஜலட்சுமி தம்பதிகளுக்குப் பிறந்தார்,<ref name="2009 Nobel Prize in Chemistry"/>. அவரது தந்தையின் பணி காரணமாக [[குஜராத்]]திற்கு இடம் பெயர்ந்த வெங்கட்ராமன் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை அங்குள்ள [[வடோதரா]] நகரில் கிருத்தவப் பள்ளி ஒன்றில் பயின்றார்<ref>[http://ibnlive.in.com/news/inbox-flooded-nobel-lauerate-venkatraman-complains/103214-11.html?from=tn?from=rssfeed Inbox flooded, Nobel lauerate Venkatraman complains], ஐபிஎன் லைவ், அக்டோபர் 13, 2009</ref>. [[இயற்பியல்|இயற்பியலில்]] பட்டப்படிப்பை [[மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்|பரோடா, மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்]] [[1971]] ஆம் ஆண்டில் முடித்து, பின்னர் [[1976]] இல் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஒகையோ பல்கலைக்கழகம்|ஒகையோ பல்கலைக்கழகத்தில்]] இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்<ref>[http://news.rediff.com/report/2009/oct/07/ramakrishnan-wins-chemistry-nobel.htm news.rediff.com]</ref><ref>[http://www.ptinews.com/news/318589_Venkatraman-Ramakrishnan-wins-Nobel-for-Chemistry Venkatraman Ramakrishnan wins Nobel for Chemistry], PTI</ref>. அதன் பின்னர் [[சான் டியேகோ]], [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)|கலிபோர்னியா பல்கலைக்கழக]]த்தில் ஓராண்டு காலம் [[உயிரியல்]] துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது அவர் தனது துறையை உயிரியலுக்கு மாற்றி அங்கு பட்டப்பின் படிப்பைத் தொடங்கி [[1978]] இல் முடித்தார்<ref name = "iex">[http://www.indianexpress.com/news/profile-dr-venkatraman-ramakrishnan/526251/ Profile: Dr Venkatraman Ramakrishnan], Associated Press, 7 அக்டோபர் 2009</ref>.
 
===கல்விக்குடும்பம்===
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்ராமன்_ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது