"வ. சு. செங்கல்வராய பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎வெளி இணைப்புகள்: adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB)
இவை தவிர, முருகனைப் பற்றிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து, "முருகவேள் பன்னிரு திருமுறை' என்ற தொகுப்பையும் தந்துள்ளார். இதனுள் திருப்புகழ் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு, சேய்த்தொண்டர் புராணம் முதலியன உள்ளன.
 
தணிகைமணி, [[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழு]]க்கு மிக எளிமையான உரையை எழுதிப் பதிப்பித்துள்ளார். [[1951]]-ஆம் ஆண்டு முதல் இவரின் திருப்புகழ் உரை வெளிவரத் தொடங்கியது. இதை அவர், இதழ் போன்றே பகுதி பகுதியாக வெளியிட்டுள்ளார். அவரின் திருப்புகழ் பதிப்பு முயற்சியானது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது எனலாம்.
 
===தேவார ஒளிநெறி===
19,909

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557193" இருந்து மீள்விக்கப்பட்டது