ஏழாம் லியோ (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Christian leader | type = Pope |honorific-prefix=தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
|honorific-prefix=திருத்தந்தை
|name=ஏழாம் லியோ
|image=திருத்தந்தை ஏழாம் லியோ.jpg
|image=Pope Leo VII.jpg
|image_size=220px
|birth_name=???
வரிசை 25:
| url = http://archive.org/stream/thelivesofthepop01platuoft#page/n275/mode/2up
| accessdate= 2013-04-25.
}}</ref> [[உரோமை நகரம்|உரோமை நகரின்]] அப்போதைய ஆட்சியாளர் சுபோலேதோவின் இரண்டாம் அல்பெரிக்கின் விறுப்பத்தால் இவர் திருத்தந்தையாக்கப்பட்டர். உரோமையின் புனித சிக்ஸ்துஸாலயத்தில் [[புனித ஆசிர்வாதப்பர் சபை]]யின் துறவியாக இருந்தார். இப்பதவியினை இவர் விரும்பாதபோதிலும் கட்டாயப்படுத்தி இவருக்கு அளிக்கப்பட்டது.
}}</ref>
 
இவர் திருத்தந்தையாக மூன்றுவருடம் ஆட்சிசெய்தார். குளூனி மடம் உட்பட இவர் பல மடங்களுக்கு உதவிசெய்துள்ளார்.<ref>[http://www.newadvent.org/cathen/09160a.htm "திருத்தந்தை ஏழாம் லியோ"] from New Advent Catholic Encyclopedia</ref> ஆல்பரிக் மற்றும் அவரின் வளர்ப்புத்தந்தையான இத்தாலியின் அரசர் ஹக்குக்கும் இடையே இருந்த பிணக்கை தீர்க்க இவர் குளூனி மட அதிபரை அனுப்பினார்.
 
செருமனியில் ஃபெதரிக் என்பவரை மினாஸ் நகரின் பேராயராக இவர் நியமித்தார். திருமுழுக்கு பெற விரும்பாத [[யூதர்]]களை நாடுகடத்த ஃபெதரிக்குக்கு இவர் அனுமதியளித்தார். எனினும் யூதர்களுக்கு கட்டாய திருமுழுக்கு அளிப்பதை இவர் ஏற்கவில்லை.<ref>''Popes Through The Ages'' by Joseph Brusher S. J.</ref>
 
ஜூலை 939இல் ஏழாம் லியோ, தனது இறப்புக்கு பின்பு [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராலயத்தில்]] அடக்கம் செய்யப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_லியோ_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது