நடுவண் புலனாய்வுச் செயலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சி.பி.ஐ.யின் உருவாக்கம்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 27:
தில்லிக்குக் கிழக்கே 40 கி.மீ தொலைவில், உத்திரப்பிரதேச மாநிலம் காசிராபாத்தில் 26.5 ஏக்கர் பரப்பளவில் நடுவண் புலனாய்வுச் செயலகப் பாசறை (CBI Acadamy) அமைந்துள்ளது. பயிற்சிகள் தில்லி லோக்நாயக் பவனிலும், ஐதராபாத்திலும் வழங்கப்படுகின்றன.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு, பிரியதர்சினி மத்தூ கொலை வழக்கு, நிதாரி கொலைகள், தாவூத் இப்ராகிம் வழக்கு, சோதரி அபயா கொலை வழக்கு முதலானவை சி.பி.ஐ. புலனாய்ந்த வழக்குகளில் முதன்மையானவை. ஜோகிந்தர் சிங், பி.ஆர்.சர்மா முறையே இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் இருந்த காலத்தில் சி.பி.ஐ.யில் நடைபெற்ற ஊழல்களை தகவலறியும் உரிமைச்சட்டம் வெளிக்கொணர்ந்தது.
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_புலனாய்வுச்_செயலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது