"சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,852 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்* (edited with ProveIt)
(உரை திருத்தம்)
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
'''சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்''', (சி. என். ஆர். ராவ்) (பிறப்பு 30 ஜூன் 1934), ஒரு இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் தற்போது இந்திய பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றுகின்றார். 16 நவம்பர், 2013 அன்று இந்திய அரசு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான [[பாரத ரத்னா]]வை இவருக்கு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.<ref name=BR1>{{cite web | url=http://www.hindustantimes.com/india-news/sachinretirement/sachin-first-sportsperson-to-win-country-s-highest-civilian-honour-bharat-ratna/article1-1151983.aspx | title=Sachin first sportsperson to win country’s highest civilian honour Bharat Ratna | publisher=''[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]'' |place=New Delhi | date=16 நவம்பர் 2013 | accessdate=16 நவம்பர் 2013}}</ref><ref name=BR2>{{cite web | url=http://pmindia.nic.in/press-details.php?nodeid=1748 | title=Bharat Ratna for Prof CNR Rao and Sachin Tendulkar | publisher=''[[Prime Minister's Office (India)]]'' | date=16 நவம்பர் 2013 | accessdate=16 நவம்பர் 2013}}</ref><ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article5358054.ece சச்சின், சி. என். ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது தி இந்து 16.11.2013]</ref><ref>[http://dinamani.com/latest_news/2013/11/16/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article1894326.ece தினமணி 16.11.2013]</ref>
[[செவ்வாய் சுற்றுகலன் திட்டம்]] மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்திற்க்கு இவர் துணையாக இருந்தார். <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article5361064.ece?homepage=true|அரசியல்வாதிகள் 'முட்டாள்கள்': விஞ்ஞானி ராவ் காட்டம்]</ref>. சீன அறிவியல் கழகம், இவரை கவுரவ வெளிநாட்டு உறுப்பினராக தேர்வு செய்தது. <ref>www.dinamalar.com/news_detail.asp?id=855569</ref>
 
==தொழில் வாழ்க்கை==
1984 முதல் பாரதப் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றி வரும் சி.என்.ஆர். ராவின் ஆரம்பகால வாழ்க்கை, [[பெங்களூர்]] இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தொடங்கியது. [[கான்பூர்]] இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் துறைத் தலைவர், இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், ஜவாஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவர் போன்ற பல முக்கியமான பொறுப்புகளை வகித்த பேராசிரியர் சி.என்.ஆர். ராவின் அதிகபட்ச பங்களிப்பு வேதியியலில் நிறமாலை மற்றும் மூலக்கூறுகளில் இருந்தது.<ref>{{cite web | url=http://dinamani.com/editorial/2013/11/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/article1902178.ece | title=விருதுக்குப் பெருமை! | publisher=dinamani | date=21 நவம்பர் 2013 | accessdate=26 நவம்பர் 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557583" இருந்து மீள்விக்கப்பட்டது