குரு கோவிந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
 
===பஞ்ச் 'க'===
 
இந்தி மொழியில் '''பஞ்ச்''' என்றால் ஐந்து.க- எனும் எழுத்து ஐந்து ககர எழுத்துக்களை முதன்மையாக கொண்ட செற்களைக் குறிக்கின்றது.
:*கேஸ-(நீண்ட தலை முடி,தாடி) கடவுள் தன்னை எப்படி படைத்தாரோ அப்படியே ஏற்றுக் கொள்ள,
:*கங்க-(சீப்பு)ஒருவரின் மனதினையும் , ஆன்மாவினையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு,
:*கங்க-சீப்பு,
:*கிர்ப்பான்-(குத்துவாள்)தன்னையும் மற்ற மக்களையும் பாதுகாக்க,
:*கச்-(அரைக்காற்சட்டை)ஒரு நல்ல வாழ்க்கை வாழ,
:*கர-(எஃகு வாள் காப்பு) நல்ல விஷயங்களை செய்ய தூண்ட
 
[[File:Keshgarh Sahib Gurudwara at Anandpur Sahib.jpg|thumb|160px|கல்ஸவின் பிறப்பிடம்]]
 
[[File:An inscription naming the five members of the Khalsa Panth, Takht Sri Keshgarh Sahib.jpg|thumb|200px|கல்ஸவின் பிறப்பிடம்]]
 
ஐந்தும் முறையே தியாகம்,தூய்மை,ஆன்ம சுத்தி,புலனடக்கம்,நேர்மை ஆகியவற்றின் சின்னங்கள் என்று கூறினார்.
"https://ta.wikipedia.org/wiki/குரு_கோவிந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது