பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
நவீன தானுந்துகள் ஆவிப்பறப்பு வெளியீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையைக் (EVAP முறைமை) கொண்டுள்ளன. இயந்திரம் நிறுத்தப்படும்போது, இது எரிபொருள் தாங்கியிலிருந்து ஆவியான எரிபொருளை நிலக்கரி நிரப்பப்பட்ட பெட்டகமொன்றில் சேகரிக்கும். பின்பு, இயந்திரம் இயங்கும்போது சேகரிக்கப்பட்ட ஆவியை பயன்பாட்டுக்காக இயந்திரத்துக்கு வழங்கும் (பெரும்பாலும் இயந்திரம் அதன் சாதாரண இயங்கு வெப்பநிலையை அடைந்தபின்). ஆவிப்பறப்புக் கட்டுப்பாட்டு முறைமை ஒரு மூடப்பட்ட வாயு மூடியையும் கொண்டிருக்கும். இதன்மூலம் எரிபொருள் மீள்நிரப்பு குழாயினூடாக ஆவி வெளியாவது தடுக்கப்படும்.<ref>{{cite web|title=EVAP Evaporative Emission Control System|url=http://www.aa1car.com/library/evap_system.htm|publisher=AA1Car|accessdate=1/14/2013}}</ref>
 
 
== பாதுகாப்பு ==
===சுற்றுச்சூழல் பரிசீலனைகள்===
 
1 அமெரிக்க கேலன் (3.8 லி) பெட்ரோலை எரிக்கும் போது பசுமையில்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடை 8788 கிராம் (19.374 பவுண்டு) (2.3 கிலோ/லிட்டர்) அளவில் வெளியேற்றுகிறது.
சுற்றுசூழலில் அதன் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு சிக்கல்களை தவிர்த்து ஏற்ப்படும் மற்றொரு விளைவு எரிக்கப்படாத பெட்ரோல் காற்றில் ஆவியாகும் போது சூரிய ஒளியுடன் ஒளிவேதியியல் வினை புரிந்து வளிமண்டலத்தில் பனிப்புகையை உற்பத்தி செய்கிறது.எத்தனாலை இதனுடன் சேர்க்கும் போது அதன் நிலைப்பு தன்மை பாதிக்கப்பட்டு இப்பிரச்சனையை தீவிரப்படுத்துகிறது.
 
இந்த எனினும் இந்த அபாயங்கள் வாகனங்களில் இருந்து அதிகமாக ஏற்ப்படுவதில்லை இது பெட்ரோல் விநியோகம் செய்யும் வாகனங்களின் விபத்துக்கள் மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்து ஏற்ப்படும் கசிவுகள் முதலியவையே முக்கிய காரணியாக விளங்குகின்றது.எனவே தற்போது இந்த அபாயத்தை கண்டறியும் கருவிகள் நிலத்தடி சேமிப்பு கிடங்குகளில் அமைக்கப்பட்டுள்ளது.
 
===நச்சுத்தன்மை===
காரீயமில்லா பெட்ரோலுக்கான பொருள் பாதுகாப்பு தரவு தாளின் படி பெட்ரோலில் குறைந்தபட்சம் 15 நச்சு பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கின்றது. அவற்றில் பென்சீன் (5 %), டொலுவீன் (35 %), நாப்தலீன் (1 %), ட்ரைமீதில்பென்சீன் (தொகுதி வரை 7 % ), மெத்தில் டிரை பியுடைல் ஈதர் (18 % வரை) மற்றும் 10 நச்சுபொருட்கள் உள்ளது.மேலும் குறைந்த நச்சுத்தன்மை கொண்ட எளிய நறுமண சேர்மங்கள் ஒரு கிலோகிராமுக்கு 2700 மிகி வரை உள்ளது.மேலும் பென்சீன் மற்றும் பல இடி எதிர்ப்பு பொருள் சேர்மங்கள் புற்றுநோயினை உண்டாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது