பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
== பாதுகாப்பு ==
===சுற்றுச்சூழல் பரிசீலனைகள்===
1 அமெரிக்க கேலன் (3.8 லி) பெட்ரோலை எரிக்கும் போது பசுமையில்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடை 8788 கிராம் (19.374 பவுண்டு) (2.3 கிலோ/லிட்டர்) அளவில் வெளியேற்றுகிறது.
 
1 அமெரிக்க கேலன் (3.8 லி) பெட்ரோலை எரிக்கும் போது பசுமையில்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடை 8788 கிராம் (19.374 பவுண்டு) (2.3 கிலோ/லிட்டர்) அளவில் வெளியேற்றுகிறது.
சுற்றுசூழலில் அதன் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு சிக்கல்களை தவிர்த்து ஏற்ப்படும் மற்றொரு விளைவு எரிக்கப்படாத பெட்ரோல் காற்றில் ஆவியாகும் போது சூரிய ஒளியுடன் ஒளிவேதியியல் வினை புரிந்து வளிமண்டலத்தில் பனிப்புகையை உற்பத்தி செய்கிறது.எத்தனாலை இதனுடன் சேர்க்கும் போது அதன் நிலைப்பு தன்மை பாதிக்கப்பட்டு இப்பிரச்சனையை தீவிரப்படுத்துகிறது.
 
வரி 31 ⟶ 30:
===நச்சுத்தன்மை===
காரீயமில்லா பெட்ரோலுக்கான பொருள் பாதுகாப்பு தரவு தாளின் படி பெட்ரோலில் குறைந்தபட்சம் 15 நச்சு பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கின்றது. அவற்றில் பென்சீன் (5 %), டொலுவீன் (35 %), நாப்தலீன் (1 %), ட்ரைமீதில்பென்சீன் (தொகுதி வரை 7 % ), மெத்தில் டிரை பியுடைல் ஈதர் (18 % வரை) மற்றும் 10 நச்சுபொருட்கள் உள்ளது.மேலும் குறைந்த நச்சுத்தன்மை கொண்ட எளிய நறுமண சேர்மங்கள் ஒரு கிலோகிராமுக்கு 2700 மிகி வரை உள்ளது.மேலும் பென்சீன் மற்றும் பல இடி எதிர்ப்பு பொருள் சேர்மங்கள் புற்றுநோயினை உண்டாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது.
===உட்க்கொள்ளுதல்===
ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, மற்றும் பல பசிபிக் தீவுகளில் சில ஏழை சமூகங்கள் மற்றும் உள்ளூர் குழுக்கள் பெட்ரோலை வாயு வடிவில் உள்ளித்து போதைப்பொருளாக பயன்படுத்தும் பழக்கம் ஏற்ப்படுகிறது.இதற்காக ஆஸ்திரேலியாவில் 5% மட்டுமே நறுமணப்பொருட்களை கொண்டிருக்கும் வகை பெற்றோல் உற்பத்தி செய்யப்படுகிறது.
===தீப்பற்றும் திறனை===
பெட்ரோல் மிக அதிக தீப்பற்றும் திறனை கொண்டதாக உள்ளதால் அது விரிவடைந்த நிலையில் இருக்கும் போது எளிதில் ஆவியாகிறது இதனால் கருடன் கலந்து எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பெட்ரோல் ஆவியை உற்பத்தி செய்கிறது.எரிதலை துவக்கும் ஒரு காரணி கிடைக்கும் போது இது மிக அபாயகரமான எரிதல் அல்லது வெடிப்பை ஏற்ப்படுத்தக்கூடும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது