"புவியின் வளிமண்டலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,880 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
===அடிவளிமண்டலம்===
[[அடிவளிமண்டலம்]] (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் [[திணிவு|திணிவின்]] 75 வீதமும்; [[நீராவி]], தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது.
 
===படைமண்டலம்===
[[படைமண்டலம்]] (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது [[அடிவளிமண்டலம்|அடிவளிமண்டலத்திற்கும்]] [[இடை மண்டலம்|இடை மண்டலத்திற்கும்]] நடுவே காணப்படுகின்றது.
 
===இடை மண்டலம்===
[[இடைமண்டலம்]] (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது [[படை மண்டலம்|படை மண்டலத்திற்கும்]] [[வெப்ப மண்டலம்|வெப்ப மண்டலத்திற்கும்]] நடுவே காணப்படுகின்றது.
 
===வெப்ப மண்டலம்===
[[வெப்ப மண்டலம்]] (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது [[இடை மண்டலம்|இடை மண்டலத்திற்கும்]] [[புறவளி மண்டலம்|புறவளி மண்டலத்திற்கும்]] நடுவே காணப்படுகின்றது.
 
===புறவளி மண்டலம்===
[[புறவளி மண்டலம்]] (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும்.
 
== வெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557663" இருந்து மீள்விக்கப்பட்டது