சகாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 103:
}}
 
'''சஃகாரா''' அல்லது '''சஹாரா பாலைவனம்''' (அரபு:الصحراء الكبرى)[[ஆப்பிரிக்கா]]வின் வடபகுதியில் அமைந்துள்ள [[உலகம்|உலகின்]] மிகப்பெரிய சுடு [[பாலைவனம்]] ஆகும். குளிர்பனிப் பாலை நிலமாக [[அண்டார்ட்டிக்கா]]வைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலை ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப் பரப்பானது ஏறத்தாழ [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] அளவுக்கு பெரியதாகும். இப் பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன.இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது.
 
இங்குள்ள சில மணற்குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய '''சஹ்றா''' ({{Audio|ar-Sahara.ogg|صحراء}}) என்பதில் இருந்து எழுந்ததாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சகாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது