"வணங்காமண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
 
[[படிமம்:Vanni mission 2.jpg|right|200px]]
'''வணங்காமண்''' என்பது [[வன்னிப் பெருநிலப்பரப்பு|வன்னி]]யில் போரினால் சிக்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரணப்
பொருட்களையும் மருந்து மற்றும் மருத்துவர்களையும் தாங்கி [[இலண்டன்|இலண்டனில்]] இருந்து [[2009]] [[மார்ச் 31]] ஆம் நாள்<ref>[http://www.tamilwin.com/view.php?2a36QVb4b34Z9E834dbSWnPeb0217GQc4d2iYpD3e0dfZLu2ce03g2hF2ccdZj0o0e "வணங்காமண்" கப்பல் செவ்வாயன்று இலண்டனிலிருந்து வன்னி நோக்கிப் புறப்படும்: வந்து சேரும் நாளில் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை]</ref> புறப்பட இருக்கும் கப்பல் ஆகும். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
19,782

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557702" இருந்து மீள்விக்கப்பட்டது