வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 58:
[[படிமம்:Brush and watercolours.jpg|thumb|300px|தூரிகை மூலம் நீரினில் கலந்த வண்ணங்களை உபயோகிக்கிறார்கள்]]
 
[[மறுமலர்ச்சி]]க்மறுமலர்ச்சிக் காலம் முதல் எண்ணெய் வண்ணப்பூச்சு (முதன்மையாக ஆளி விதை எண்ணெய்) நுண்கலை ஓவியங்களில் பொதுவாகப் பயன்பட்டது. எண்ணெய் வண்ணப்பூச்சு இன்றும் உபயோகத்திலுள்ளது. [[பால் பூச்சு]] ([[கேசீன்]] என்று அழைக்கப்படும்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமாய் இருந்தது. இன்றும் பயன்பாட்டில் உள்ளது. எண்ணெயுடன் [[முட்டையின் மஞ்சள் கரு]] கலந்து உருவாக்கப்படும் முட்டைப் பூச்சும் பயன்பாட்டில் உள்ளது. [[கௌசே]] என்னும் ஒளி ஊடுருவா நீர்வண்ணம் [[மத்திய காலங்கள்]] மற்றும் மறுமலர்ச்சிக் காலங்களில் கையெழுத்துப் பிரதி எழுத்துகளுக்கு ஒளியூட்ட பயன்பட்டன. கௌசே வர்த்தக ரீதியாய் இன்றும் கிடைக்கத்தக்கதாய் இருக்கிறது.
 
சுவரொட்டி வண்ணப்பூச்சு முதன்மையாக மாணவர்களின் மற்றும் குழந்தைகளின் படைப்புகளில் பயன்பாட்டிலுள்ளது. [[படிமம்:Unio pictorum.jpg|thumb|left|100px|தனிப்பட்ட சிப்பி ஓடுகளை ஓவியர்கள் வண்ணப்பூச்சு வைத்திடும் சிறிய கிண்ணமாக உபயோகப்படுத்துகிறார்கள்.]]
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது