ரைன் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 45:
[[ஜூலை 12]] [[1806]], தற்போதைய [[ஜெர்மனி]]யின் 16 மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி தமக்கிடையே ரைன் கூட்டமைப்புக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். [[நெப்போலியன் பொனபார்ட்]] இவ்வமைப்பின் காப்பாளனாக இருந்தான். நெப்போலியன் விடுத்த காலக்கெடுவை அடுத்து [[ஆகஸ்ட் 6]] இல் [[புனித ரோமப் பேரரசு]] கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 23 ஜெர்மனிய மாநிலங்கள் இவ்வமைப்பில் இணைந்தன. இரண்டாம் பிரான்சிசின் ''ஹாப்ஸ்பூர்க்'' வம்சம் மீதமுள்ள பகுதிகளான [[ஆஸ்திரியா]]வை ஆண்டனர். ஆஸ்திரியா, [[புரூசியா]], [[கொல்ஸ்டெயின்]] ([[டென்மார்க்]]), [[பொமெரானியா]] ([[சுவீடன்]]) ஆகியன இக்கூட்டமைப்பில் இருந்து விலகி இருந்தன.
 
[[ரஷ்யா]] மீதான படையெடுப்பில் [[முதலாம் நெப்போலியன்|நெப்போலியன்]] தோற்றதை அடுத்து [[1813]] ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரைன்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது