யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 7:
11,000 ஆண்டுகளாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் வசிக்கின்றனர். இன்று இப்பூங்கா 8,987 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பெரும்பான்மை [[வயோமிங்]] மாநிலத்தில் அமைந்துள்ளது, ஆனால் வடக்கிலும் மேற்கிலும் சிறிய பகுதிகள் [[ஐடஹோ]] மற்றும் [[மொன்டானா]] மாநிலங்களிலும் அமைந்துள்ளன.
[[படிமம்:Yellowstonewinter.jpg|right|thumb|குளிர் காலத்தில் யெலோஸ்டோன் பூங்கா]]
உலகில் வடக்கு மிதவெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய கெடுக்காத சூழ்நிலை இப்பூங்காவில் உள்ளது. [[கிரிசிலி கரடி|கிரிசிலி]] [[கரடி]], [[ஓநாய்]], [[எருமை (கால்நடை)|எருமை]] போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் புன்னிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன. ஆண்டுதோரும் [[காட்டுத்தீ]] நடைபெறும்; [[1988]]இல் நடந்த காட்டுத்தீயில் பூங்காவின் 36% எரிந்தது. மீன்பிடிப்பு, கப்பல் ஓட்டம், முகாம் செய்வது, நெடுந்துர நடப்பு போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளால் செய்யமுடியும். குளிர் காலத்தில் [[பனிவண்டி]]யை பயன்படுத்தி பூங்காவை பார்க்கமுடியும்.
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/யெல்லோஸ்டோன்_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது